நினைவு வணக்கம்

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

லெப்.கேணல் கலையழகன் (லுஜின்)
சித்திரவேல் கெங்காதரன்

திருகோணமலை
வீரச்சாவு: 10.09.2008

2ம் லெப்டினன்ட் தமிழ்ச்சுடர்
சிவானந்தன் ஜெயக்குமார்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.09.2008

கப்டன் கலைப்புலி
சிறீதரன் துசாந்தன்

திருகோணமலை
வீரச்சாவு: 10.09.2008

லெப்டினன்ட் கண்ணகி (பூவிழி)
சண்முகலிங்கம் சுதர்சினி

திருகோணமலை
வீரச்சாவு: 10.09.2008

லெப்டினன்ட் கதிராளன்
விஜேந்திரன் நிரோசன்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.09.2008

லெப்டினன்ட் களநெஞ்சன்
கந்தசாமி மயூரன்

கிளிநொச்சி
வீரச்சாவு: 10.09.2008

லெப்.கேணல் கபிலன் (எரிமலை)
கணபதிப்பிள்ளை கிருபா

கிளிநொச்சி
வீரச்சாவு: 10.09.2007

லெப்.கேணல் சிறிகாந்
பரமானந்தராசா

திருகோணமலை
வீரச்சாவு: 10.09.2007

லெப்.கேணல் செண்பகச்செல்வன்
யோகரெட்ணம் அன்ரனிகுமார்

மன்னார்
வீரச்சாவு: 10.09.2007

லெப்.கேணல் முல்லைமாறன் (சோபிதன்)
லோகேஸ்வரன் சிறிகாந்

முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.09.2007

லெப்.கேணல் வீமன் (ஜீது)
கணேசலிங்கம் கஜேந்திரகுமார்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.09.2007

வீரவேங்கை அகவேங்கை
பாலசிங்கம் ரதிகரன்
புலோப்பளை கிழக்கு, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 10.09.2007

2ம் லெப்டினன்ட் மதியரசி
நாகராசா சிந்துஜா

வவுனியா
வீரச்சாவு: 10.09.2007

கப்டன் கலைவாணன்
குணசிங்கம் டெனிஸ்வரன்
சுதுமலை, தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.09.2006

மேஜர் வினோத்
சிதம்பரப்பிள்ளை விவாகரன்
எருவில், களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.09.2001

கப்டன் விழுதீபன்
அல்லிசிங்கம் சிவகுமார்
கோரலங்கேணி, கருவங்கேணி, செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.09.2001

கப்டன் தமிழ்க்குமரன்
சின்னக்குட்டி சதீஸ்வரராஜா
4ம் வட்டாரம், ஊறணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.09.2000

கப்டன் கலையரசன்
வேலாயுதம் பிரபாகர்
திருநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 10.09.2000

லெப்டினன்ட் அரவிந்தன்
கனகராசா விவேகா
வேளாதோப்பு, கட்டைப்பிராய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.09.2000

மேஜர் நக்கீரன்
கந்தசாமி சுதாகரன்
வள்ளுவர்புரம், றெட்பானா, விசுவமடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.09.2000

லெப்டினன்ட் சதானந்தன்
அருளானந்தன் அருள்நாதன்
சம்பூர், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 10.09.2000

2ம் லெப்டினன்ட் மலரினி
எதிர்மனசிங்கம் பிறேமலதா
2ம் வட்டாரம், அம்மான்நகர், கட்டைப்பறிச்சான், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 10.09.2000

கப்டன் சிவலோஜன்
தவராஜா இராசரத்தினம்
மண்டூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.09.2000

லெப்டினன்ட் முகுந்தன்
சாமிஐயா ஒளிநிலவன்
மட்டுவில் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.09.2000

2ம் லெப்டினன்ட் சசிக்குமார்
நாகராசா சசிக்குமார்
தெல்லிப்பழை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.09.2000

வீரவேங்கை அப்பன்
சிவன் சிவகுமார்
இடைக்கட்டு, வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.09.2000

வீரவேங்கை தவக்கிளி
சம்பந்தராசா தவச்செல்வன்
வண்ணாங்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.09.2000

2ம் லெப்டினன்ட் கதிர்ச்செல்வி
நடேசமூர்த்தி கவிதா
தாளையடி, மயிலிட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.09.2000

மேஜர் கண்ணகி
நடராசா கோகிலராணி
காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.09.2000

லெப்டினன்ட் குழல்
புளோரன்ஸ் ஜோசப் ஜின்நிசானி
குருநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.09.2000