நினைவு வணக்கம்

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

லெப்டினன்ட் இசையரசன்
இராசரத்தினம் சிவசிறி
-வவுனியா
வீரச்சாவு: 12.09.2008 5

லெப்.கேணல் சிவகாமி
சின்னத்துரை நிசாந்தினி
கதிரவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.09.2001

கப்டன் கலைவிழி
சங்கரப்பிள்ளை பவளக்கொடி
9ம் வட்டாரம், குருமன்வெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.09.2001

லெப்டினன்ட் அருமைநாயகி
கந்தப்போடி தனலட்சுமி
வெல்லாவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.09.2001

2ம் லெப்டினன்ட் தீசனா
கிருஸ்ணபிள்ளை கலைவாணி
13ம் கிராமம், சங்கர்புரம், மண்டூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.09.2001

2ம் லெப்டினன்ட் அகநிலா
காசுபதி ஜெயா
பனிச்சங்கேணி, வாகரை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.09.2001

வீரவேங்கை சந்திரமதி
செல்லத்தம்பி வனிதா
சுங்கங்கேணி, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.09.2001
வீரவேங்கை பஞ்சராசா
ஆறுமுகம் பஞ்சராசா
காரைநகர் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.09.2001

கப்டன் நிசாந்தினி
மாணிக்கம் தவமலர்
சுழிபுரம் மேற்கு, தொல்புரம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.09.2001

கப்டன் முகில்வண்ணன்
வைரமுத்து சுதாகரன்
களுதாவளை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.09.2001

லெப்டினன்ட் திருக்கோதை
குமாரன் சிறீவள்ளி
செந்தில்நகர், பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 12.09.2000

2ம் லெப்டினன்ட் சிவநாதன்
சுப்பையா யோகேஸ்வரன்
பூம்புகார், கல்மடு
வவுனியா
வீரச்சாவு: 12.09.2000

லெப்டினன்ட் யாழோன்(யாழவன்)
அர்ச்சுனன் ஜெயரூபன்
மருதங்குளம், ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 12.09.2000

கப்டன் இளங்கதிர்
முத்துலிங்கம் முகுந்தன்
2ம் வட்டாரம், குச்சவெளி
திருகோணமலை
வீரச்சாவு: 12.09.1999

மேஜர் கஜேந்தி (அருந்ததி)
பத்மநாதன் அகிலா
மாவிட்டபுரம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.09.1999

கப்டன் நந்தா
சின்னையா விஜி
திருகோணமலை
வீரச்சாவு: 12.09.1999

கப்டன் மனோ
தங்கசாமி செல்வநாயகி
ஆனந்தபுரம்,
கிளிநொச்சி
வீரச்சாவு: 12.09.1999

லெப்டினன்ட் வஞ்சிமயில்
சங்கர் இந்திராணி
தட்டுவான், ஒட்டுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 12.09.1999

லெப்டினன்ட் சாந்தினி (இசை)
சின்னராசா சுகந்தி
கட்டுவன் தெற்கு, தெல்லிப்பழை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.09.1999

லெப்டினன்ட் சுடர்புகழன்
பொன்னம்பலம் தவலோகநாதன்
வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 12.09.1999

லெப்டினன்ட் சேதுவாணன் (சேதுராமன்)
கந்தசாமி யோகநாதன்
இன்ஸ்பெக்ரர் ஏத்தம், பொத்துவில்
அம்பாறை
வீரச்சாவு: 12.09.1999

வீரவேங்கை மலையரசி
சின்னையா சாவித்திரி
உடையார்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 12.09.1999

வீரவேங்கை இயலிசை
நமசிவாயம் தர்சினி
தம்பிராய், பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 12.09.1999

வீரவேங்கை கானகக்கீரன்
தேவராசா மதிகரன்
அச்சுவேலி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.09.1999

வீரவேங்கை ஈழமின்னல்
சந்தனம் ஈஸ்வரநாதன்
குருநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.09.1999

மேஜர் வேணுதரன்
சிவஞானம் புவனேந்திரன்
களுவன்கேணி, செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.09.1999

கப்டன் செந்தா
செல்லத்துரை தயந்தினிதேவி
1ம் வட்டாரம், புங்குடுதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.09.1999

லெப்டினன்ட் சேந்தனன்
சாமித்தம்பி புவனேந்திரன்
மாலையார்கட்டு, மண்டூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.09.1999

லெப்டினன்ட் குமரழகன்
வேலாச்சி தேவதாசன்
தும்பன்கேணி, திக்கோடை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.09.1999

லெப்டினன்ட் நெடுங்குமரன்
இரத்தினம் பத்மரஞ்சன்
சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.09.1999