தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
லெப்.கேணல் குன்றத்தேவன்
காதர்முகைதீன் நஜீம்கான்
–
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.09.2008
2ம் லெப்டினன்ட் இசைக்குமரன்
செல்லையா வசந்தமான்
–
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.09.2008
மேஜர் இசைக்காவலன்
துரைசிங்கம் விஜயஅன்ரனிஸ்
–
மன்னார்
வீரச்சாவு: 29.09.2008
மேஜர் உலகக்கதிர்
வீரகத்தி ஐங்கரன்
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.09.2008
மேஜர் சுடர்மணி
தேவராசா உதயகுமாரி
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.09.2008
லெப்டினன்ட் இன்பவேந்தன்
யோஜ்பவுன் டயஸ்
–
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.09.2008
லெப்டினன்ட் காவலன்
ஜீவானந்தன் பிரகாஸ்
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.09.2008
மேஜர் கலைப்பிரியன்
தனபாலசிங்கம் பாலறங்கன்
ஆழியவளை, தாளையடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.09.2007
லெப்.கேணல் ரதன் (பொன்முடி)
சின்னையா தசரதன்
அளவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.09.2006
2ம் லெப்டினன்ட் தமிழரசு
கணபதிப்பிள்ளை முகுந்தகுமார்
விநாயகபுரம், வெற்றிலைக்கேணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.09.2000
கப்டன் தீபன்
பாலசுப்பிரமணியம் பிரதீபன்
கண்ணாபுரம், கொட்டடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.09.2000
2ம் லெப்டினன்ட் திலீபன்
தினகரன் திலீபன்
மட்டுவில்நாடு, பூநகரி மேற்கு
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.09.2000
வீரவேங்கை குயிலிசை
மகேந்திரம் தயாளினி
பாலமோட்டை, ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 29.09.2000
2ம் லெப்டினன்ட் அகச்சோலை
சிவலிங்கம் கலாநிதி
வண்ணார்பண்ணை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.09.1999
2ம் லெப்டினன்ட் அணியிழை
அழகர்சாமி யசோதினி
மாயவனூர், வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.09.1999
2ம் லெப்டினன்ட் அறிவுக்கிளி
சிவலிங்கம் சிவறஞ்சினி
தேக்கங்காடு
வவுனியா
வீரச்சாவு: 29.09.1999
வீரவேங்கை இசைநிலவன்
சோமசுந்தரம் பேரின்பநாதன்
முனைக்காடு, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.09.1998
வீரவேங்கை அரிவகன்
காளிமுத்து உதயகுமார்
தாழையடி, சங்கமன் கிராமம், கோமாரி
அம்பாறை
வீரச்சாவு: 29.09.1998
வீரவேங்கை பரமகீதன்
தங்கராசா விநாயகமூர்த்தி
செட்டிவளையம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.09.1998
வீரவேங்கை நாதன்
அருமைத்துரை ரவீந்திரன்
ஈச்சந்தீவு, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 29.09.1998
வீரவேங்கை செவ்வானம்
பொன்னையா புஸ்பலட்சுமி
3ம் குறிச்சி, சித்தாண்டி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.09.1998
வீரவேங்கை தேன்முகிலன்
இரத்தினம் கேதீஸ்வரன்
அச்சுவேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.09.1998
வீரவேங்கை தென்றல்மாறன் (அஞ்சிதன்)
முத்துவீரன் என்சன்
கொழும்பு
சிறிலங்கா
வீரச்சாவு: 29.09.1998
வீரவேங்கை ஒளிவண்ணன்
லோகநாதன் கேமலவன்
தண்ணீரூற்று, முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.09.1998
வீரவேங்கை இசையமுது (துர்க்கா)
சந்நிதிவேல் தட்சாயினி
சின்னக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 29.09.1998
கப்டன் குரோகிதன் (டனிஸ்ரன்)
செபஸ்ரியான் அகஸ்ரி
சொறிகல்முனை, சம்மாந்துறை
அம்பாறை
வீரச்சாவு: 29.09.1998
2ம் லெப்டினன்ட் புதியவள்
பசுபதி சுதாசினி
இடதுகரை, முத்தையன்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.09.1998
வீரவேங்கை புரட்சிமுகிலன்
கந்தசாமி அருட்செல்வன்
காரைநகர் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.09.1998
வீரவேங்கை யோகா (பன்மொழி)
சண்முகம் சந்திரமதி
3ம் கண்டம், இடதுகரை, முத்தையன்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.09.1998
வீரவேங்கை தனேஸ்
கிட்டிணன் காந்தன்
பூவரசங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 29.09.1998