தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
கப்டன் பார்த்தீபன் (யூட்)
பவளசிங்கம் ஜெயகரன்
2ம் குறிச்சி, தம்பிலுவில்
அம்பாறை
வீரச்சாவு: 09.10.2004
ரவி
கதிரமலை ரவி
பாலைக்குடா, விநாயகபுரம்
அம்பாறை
வீரச்சாவு: 09.10.2003
சதீஸ்குமார்
மகேந்திரம் சதீஸ்குமார்
தப்பிலுவில் – 01
அம்பாறை
வீரச்சாவு: 09.10.2003
சந்திரநாதன்
மனோகரன் சந்திரநாதன்
திருக்கோவில்
அம்பாறை
வீரச்சாவு: 09.10.2003
செல்வகுமார்
அரசரத்தினம் செல்வகுமார்
விநாயகபுரம் – 01
அம்பாறை
வீரச்சாவு: 09.10.2003
சிவகுமார்
நாகராசா சிவகுமார்
கள்ளியத்தீவு, திருக்கோவில்
அம்பாறை
வீரச்சாவு: 09.10.2003
ஜெயபிரகாஸ்
விஜயராசா ஜெயபிரகாஸ்
காயத்திரி கிராமம், திருக்கோவில்
அம்பாறை
வீரச்சாவு: 09.10.2003
குமாரசிங்கம்
நல்லையா குமாரசிங்கம்
சிவன்கோயில் வீதி, விநாயகபுரம்
அம்பாறை
வீரச்சாவு: 09.10.2003
கப்டன் வாஞ்சிநாதன்
பாலசுந்தரம் தயாபரன்
பண்டாரியாவெளி, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.10.2001
மேஜர் பாபு
தெய்வேந்திரம் சிவகுமார்
1ம் வாய்க்கால், பிரமந்தனாறு
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.10.2001
2ம் லெப்டினன்ட் நித்தியன்
சிவகுரு பத்மநாதன்
பாலைத்தடிச்சேனை, தோப்பூர்
திருகோணமலை
வீரச்சாவு: 09.10.2001
2ம் லெப்டினன்ட் சாந்தமலர்
நவரத்தினம் லதா
முத்தையன்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.10.2000
கப்டன் சற்குணேஸ்வரன் (சீலன்)
பாலன் கோடீஸ்வரன்
–
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.10.2000
கப்டன் மாமா
சின்னத்தம்பி வர்ணகுலசிங்கம்
வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.10.2000
மேஜர் சரணம்
சிவலிங்கம் சிவமயில்
அரோகணம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.10.2000
2ம் லெப்டினன்ட் ஜெனந்தா
எட்வேட் ஜெனந்தா
மயிலிட்டி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.10.2000
2ம் லெப்டினன்ட் எழில்வதனி
இராசு நாகேஸ்வரி
4ம் வாய்க்கால்
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.10.2000
வீரவேங்கை கன்னியவேலன்
தயாபரன் சுரேந்தர்
கற்சிலைமடு, ஓட்டுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.10.2000
வீரவேங்கை முல்லை
திருநேசன் தசீந்திரன்
திருமுறிகண்டி
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.10.2000
வீரவேங்கை உருத்திரன்
உருத்திரனாந்தம் சிவானந்தன்
வன்னேரிக்குளம், அக்கராயன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.10.2000
வீரவேங்கை அலையமுதன்
இராசா தவச்செல்வன்
வட்டுவாகல்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.10.2000
மேஜர் குமார் (சுகந்தன்)
இராசையா ரவிக்குமார்
புன்னாலைக்கட்டுவன் தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.10.1999
கப்டன் மங்கையற்கரசன்
தங்கவேலு சத்தியமூர்த்தி
கண்டி
சிறிலங்கா
வீரச்சாவு: 09.10.1999
கப்டன் சிறி
சூசையப்பு குருஸ்யூலியட்அன்ரனி
கொவ்வங்குளம், நானாட்டான்
மன்னார்
வீரச்சாவு: 09.10.1998
கப்டன் ஒப்பிலாமணி
கிருஸ்ணசாமி சிவகுமார்
உடையார்கட்டு வடக்கு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.10.1998
வீரவேங்கை தென்பாண்டியன்
பூதத்தம்பி புஸ்பராசா
3ம் வட்டாரம், முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.10.1997
வீரவேங்கை கார்த்திகா
தாமோதரம்பிள்ளை பவளராணி
கல்மடு, இரணைஇலுப்பைக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 09.10.1996
கப்டன் புனிதன்
பொன்னுத்துரை உதயகுமார்
அளவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.10.1996
கப்டன் அறிவழகன்
யோகராசா பரமேஸ்வரன்
உதயநகர் கிழக்கு
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.10.1996
லெப்டினன்ட் குழவேந்தன் (நிரூபன்)
முருகேசு உசாந்தன்
கோப்பாய் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.10.1996