நினைவு வணக்கம்

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

கப்டன் யாழவன் (செவ்விழியன்)
ஜெயராஜசிங்கம் மதிவதனன்
கனகராயன்குளம் தெற்கு
வவுனியா
வீரச்சாவு: 13.10.2008

கப்டன் சுடர்மாறன்
விஜயகுமார் விஜயபாபு

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.10.2008

கப்டன் பன்னீர்ச்செல்வன்
விசாகரத்தினம் சுரேஸ்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.10.2008

2ம் லெப்டினன்ட் அகத்தேவி (கதிர்குழலி)
கந்தசாமி சுபாசினி
பாரதிபுரம் கிழக்கு, விசுவமடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.10.2008

வீரவேங்கை நிலப்பிரியன்
கணபதிப்பிள்ளை தர்மராசா

வவுனியா
வீரச்சாவு: 13.10.2008

2ம் லெப்டினன்ட் உலகமாறன்
கெங்காதரன் லவன்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.10.2008

2ம் லெப்டினன்ட் மாறன்
சிவராசா குலதீபன்
4ம் வட்டாரம், கோம்பாவில், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.10.2008

தலைமைக் காவலர் ஜெயக்குமார்
சந்திரலிங்கம் ஜெயக்குமார்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.10.2008

லெப்.கேணல் அன்பரசன்
சின்னத்துரை விக்கினேஸ்வரன்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.10.2008

சுரேஸ்குமார்
தர்மலிங்கம் சுரேஸ்குமார்
3ம் கட்டை, திருவையாறு
கிளிநொச்சி
வீரச்சாவு: 13.10.2008

2ம் லெப்டினன்ட் மாறன்
ரட்ணராசா செல்வகுமார்
கல்விளான், துணுக்காய்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.10.2000

தலைமைக் காவலர் சிவதர்சினி
சிவஞானம் சிவதர்சினி
கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.10.2000

வீரவேங்கை புகழ்நிலா
சாட்குண்யமூர்த்தி எழிலரசி
அராலி மத்தி, வட்டுக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.10.2000

மேஜர் மெய்யப்பன்
ஏகாம்பரநாதன் செந்தில்நாதன்
மருதனார்மடம், சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.10.2000

லெப்டினன்ட் அரித்தேவன்
செல்லத்துரை ஜெயராசா
மிருசுவில் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.10.2000

2ம் லெப்டினன்ட் லவன்
சிவானந்தம் சுரேஸ்குமார்
வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.10.1999

வீரவேங்கை யோகன்
கதிர்காமு யோகராசா
கோவில்வயல், இயக்கச்சி, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 13.10.1999

கப்டன் பாரதி
ஜெயக்கொடி கமல்ராஜ்
கரணவாய் மத்தி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.10.1998

கப்டன் சிலம்பரசன் (மணிவண்ணன்)
சிவகுரு சிவகுமார்
மணிபுரம், கரடியனாறு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.10.1998

2ம் லெப்டினன்ட் புதியவள் (வாசுகி)
ஆனந்தன் அன்னமேரி
கண்டி
சிறிலங்கா
வீரச்சாவு: 13.10.1997

2ம் லெப்டினன்ட் அறவாணன் (தர்மராஜ்)
பொன்னையா கமலக்கண்ணன்
மாத்தளை
சிறிலங்கா
வீரச்சாவு: 13.10.1997

2ம் லெப்டினன்ட் இளங்கோவன் (யதீஸ்)
ஏரம்பமூர்த்தி காந்தரூபன்
சுருவில், வேலணை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.10.1997

2ம் லெப்டினன்ட் பாவிசைக்கோ (காவியன்)
ரூபசிங்கம் மயூரன்
வேலணை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.10.1997

2ம் லெப்டினன்ட் அகிலா
சுப்பிரமணியம் புஸ்பராணி
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.10.1997

2ம் லெப்டினன்ட் நிதா
தாமோதரம்பிள்ளை துஸ்யந்தினி
கண்டாவளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 13.10.1997

லெப்டினன்ட் அறத்திருவன்
சிங்கராஜா சந்திரசேகரம்
கன்னன்குடா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.10.1997

லெப்டினன்ட் உத்தராங்கன் (அரியாத்துரை)
நவரட்ணம் விஜயகுமார்
சிறுவாமுனை, விளாவெட்டுவான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.10.1997

லெப்டினன்ட் இசைப்பாலன்
குணரத்தினம் சுசிகரன்
ஏறாவூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.10.1997

லெப்டினன்ட் சாண்டோ
சின்னராசா விஜயகுமார்
செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.10.1997

லெப்டினன்ட் புரவன்
இராமக்குட்டி ராஜு
களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.10.1997