தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
வீரவேங்கை ஜெயந்தினி
சந்திரன் ஜெயந்தினி
பழம்பாசி, நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 17.10.2004
தினேஸ்
குமாரசூரியம் மகேஸ்வரன்
8ம் வட்டாரம், புத்தூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.10.2004
பாசியரட்ணம்
புவனசிங்கம் பாசியரட்ணம்
நாவற்காடு, கரவெட்டி,
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.10.2004
2ம் லெப்டினன்ட் கிசோந்தன்
பொன்னையா ஞானசேகரம்
வந்தாறுமூலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.10.2003
2ம் லெப்டினன்ட் இராசேந்திரம்
பொன்னையா இராசேந்திரம்
நெத்தலியாறு, விசுவமடு மேற்கு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.10.2000
லெப்டினன்ட் சிவகணேசன்
வேலுப்பிள்ளை சண்முகராசா
புதுக்குளம், சாஸ்திரிகூழாங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 17.10.1999
வீரவேங்கை கனிவிழி
அப்பாத்துரை ரஞ்சினிதேவி
ஜெயந்திநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 17.10.1999
லெப்டினன்ட் வசந்தன் (எழிற்செல்வன்)
தங்கவேல் மனோகரன்
ரெட்பானா, விசுவமடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.10.1998
கப்டன் குமரன்
முத்து வசந்தகுமார்
அலஸ்தோட்டம்
திருகோணமலை
வீரச்சாவு: 17.10.1998
கப்டன் சிவகாமி
சண்முகலிங்கம் இராஜகுமாரி
மயிலிட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.10.1995
மேஜர் கபிலன் (கபில்)
மயில்வாகனம் சிவதாசன்
அராலி வடக்கு, வட்டுக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.10.1995
மேஜர் திலிக்கா
சூசையா டயல்அக்கினோ
5ம் வட்டாரம், பேசாலை
மன்னார்
வீரச்சாவு: 17.10.1995
மேஜர் நேமிநாதன்
ஜோசப் ஸ்ரிபன்
உறுகாமம், புல்லுமலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.10.1995
கப்டன் கண்ணப்பன் (சுபாஸ்)
கந்தையா விஜயராஜா
கல்லடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.10.1995
கப்டன் மைந்தன் (சுபாஸ்)
சூரியநாராயணன் சந்திரகுமார்
துன்னாலை வடக்கு, கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.10.1995
கப்டன் சர்வேந்திரன்
நாகப்பன் சந்திரகுமார்
மடு
மன்னார்
வீரச்சாவு: 17.10.1995
கப்டன் சொக்கலிங்கம்
திரவியம் ஆனந்தராஜன்
இரணைதீவு, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 17.10.1995
கப்டன் கிரிஜா
பொன்னுத்துரை ராதா
கொம்மாதுறை, செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.10.1995
கப்டன் சுதா
நடேசு சறோஜாதேவி
அச்சுவேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.10.1995
கப்டன் ஆசா
இலட்சுமணன் கீதா
தொண்டமானாறு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.10.1995
கப்டன் தேவகி
சிவப்பிரகாசம் சிவமேகலா
அராலி மேற்கு, வட்டுக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.10.1995
கப்டன் எழினி
சிவசுப்பரமணியம் தேவினா
காங்கேசன்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.10.1995
கப்டன் இதயமலர்
கனகராசா சரஸ்வதி
கட்டையபுலம், கோப்பாய் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.10.1995
கப்டன் ஞானி
ஆறுமுகம் கோதிராசா
முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.10.1995
கப்டன் தவராசா
சோமசுந்தரம் சிவநேசன்
புங்குடுதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.10.1995
கப்டன் செஞ்சுடர் (ஜோதி)
புஸ்பநாதன் ஜெகன்
நல்லூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.10.1995
கப்டன் வேங்கையன் (மாமா)
கந்தசாமி கிருபாகரன்
மாதகல்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.10.1995
லெப்டினன்ட் குருபரன் (ஏழுமலை)
சிற்றம்பலம் ராசபாஸ்கர்
நவாலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.10.1995
லெப்டினன்ட் டெய்சி (நீலமதி)
சுப்பிரமணியம் ஜெயா
பெரியமடு
மன்னார்
வீரச்சாவு: 17.10.1995
லெப்டினன்ட் உதயா
ஆறுமுகம் கௌரி
அத்தாய், பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 17.10.1995