தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈந்த மாவீரர் விபரம்.
வீரவேங்கை அருண்மலர்
புவனேஸ்வரன் சர்மிளா
ஜெயந்திநகர், கனகபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 08.12.2008
துரைசிங்கம்
யாதவராசா துரைசிங்கம்
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.12.2008
வீரவேங்கை சிவகுமார்
முத்துமுருகன் சிவகுமார்
மாணிக்கபுரம், விசுவமடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 08.12.2008
விஜயகுமார்
சந்தணம் விஜயகுமார்
உமையாள்புரம், பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 08.12.2008
வீரவேங்கை தணிகைமலர்
மோகனவாகனராசா அம்பிகாதேவி
கடுக்காமுனை, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.12.2001
வீரவேங்கை வைகைக்குமரன்
முத்துக்குமார் சந்திரமோகன்
ஜெயந்திநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 08.12.1999
மேஜர் றங்கன் (யாழ்வேந்தன்)
கதிரவேல் ஜெயராம்
சடையாளி, காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.12.1999
மேஜர் இசைக்கோன்
சிவசாமி சுகந்தன்
இன்பருட்டி, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.12.1999
கப்டன் கானவன்
சிவஞானம் சிவகுமார்
முள்ளிவாய்க்கால் மேற்கு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 08.12.1999
லெப்.கேணல் சிவரூபன் (கார்வண்ணன்)
சிவநேசன் சிவபாக்கியநாதன்
கெற்பலி, மிருசுவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.12.1999
கப்டன் வேழினி
நாதராசா தங்கலட்சுமி
மாவடிவேம்பு, வந்தாறுமூலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.12.1999
லெப்.கேணல் பிரதாப்
–
–
–
வீரச்சாவு: 08.12.1999
2ம் லெப்டினன்ட் யசோ
பேரின்பராசா சறோஜினி
கற்சேனை, அம்பிலாந்துறை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.12.1998
கப்டன் பவான்
மாரிமுத்து குஞ்சன்
11ம் வாய்க்கால், பிரமந்தனாறு
கிளிநொச்சி
வீரச்சாவு: 08.12.1997
கப்டன் தீவண்ணன்
உத்தமகுரு தருமராசசர்மா
இரத்தினபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 08.12.1997
கப்டன் மாலிகா
ஆறுமுகம் செல்வராணி
அல்வாய் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.12.1996
2ம் லெப்டினன்ட் ரூபி
செல்லத்தம்பு வனிதா
பாண்டிருப்பு, கல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 08.12.1996
கப்டன் வடிவேலன்
கிருஸ்ணமுர்த்தி காந்தரூபன்
சூராவத்தை, சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.12.1995
லெப்டினன்ட் அன்பழகன் (அருந்தவம்)
கணபதிப்பிள்ளை சத்தியசீலன்
மாதகல் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.12.1995
லெப்டினன்ட் குகன்
சுப்பிரமணியம் சிவகாந்தன்
சேமமடு, ஒமந்தை,
வவுனியா
வீரச்சாவு: 08.12.1995
2ம் லெப்டினன்ட் புலிவாணன்
நடராசா நேசராசா
திருக்கோவில்
அம்பாறை
வீரச்சாவு: 08.12.1994
வீரவேங்கை இளங்குயில் (பியூறி)
கஸ்மீர் ஜெகராணி
மாதகல்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.12.1992
வீரவேங்கை அன்ராஜ் (இன்பராஜ்)
தங்கராசா ஜெயசீலன்
மண்டான், கரணவாய் தெற்கு, கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.12.1991
வீரவேங்கை ரஞ்சன்
மதியாபரணம் தனராஜ்
பெரியதம்பனை, மடுக்கோயில்
மன்னார்
வீரச்சாவு: 08.12.1988
சீலன்
ஆ. சத்தியநாதன்
பிச்சைக்குளம், முருங்கன்
மன்னார்
வீரச்சாவு: 08.12.1984





