நினைவு வணக்கம்

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈந்த மாவீரர் விபரம்.

லெப்டினன்ட் செல்லத்துரை
ராஜரட்டினம் செல்லத்துரை
பிரமந்தனாறு, விசுவமடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 14.12.2008

லெப்.கேணல் வசந்தன்
பத்மநாதன் சிவசூரியன்

திருகோணமலை
வீரச்சாவு: 14.12.2008

லெப்டினன்ட் கலைவேல்
சிங்கராசா லக்மன் இன்பராஜ்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.12.2008

வீரவேங்கை செந்தாளினி
சிறிரஞ்சன் கார்த்திகா
அக்கராயன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.12.2008

கப்டன் முகில்வாணி
பெரியசாமி அஞ்சலிதேவி

திருகோணமலை
வீரச்சாவு: 14.12.2008

வீரவேங்கை புலியேந்தி
வரதராசா வசந்தரதி

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.12.2008

லெப்டினன்ட் புரட்சிமதி (புயல்மதி)
முத்துக்குமார் நிசாந்தினி
ஜெயந்திநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.12.2008

2ம் லெப்டினன்ட் செந்தளிர்
விஜயபாலன் மஞ்சுளா
உருத்திரபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.12.2008

கப்டன் விடுதலைவாணி
சுப்பிரமணியம் மீனாம்பிகை

திருகோணமலை
வீரச்சாவு: 14.12.2008

லெப்டினன்ட் திலகநாதன்
தங்கராசா சிறிக்காந்தன்

திருகோணமலை
வீரச்சாவு: 14.12.2006

கப்டன் ரதிகரன் (அருள்)
கணபதி அருள்நாயம்
வெலிகந்தை
பொலநறுவை
வீரச்சாவு: 14.12.2001

வீரவேங்கை தருமராஜ்
அந்தோனிப்பிள்ளை நல்லைநாதன்
நேரியகுளம்
வவுனியா
வீரச்சாவு: 14.12.1999

லெப்.கேணல் முரளி
நல்லரட்ணம் சுவீந்திரராசா
முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.12.1999

மேஜர் சோழவளவன் (சோழன்)
சின்னத்தம்பி கோபாலப்பிள்ளை
ஆனைகட்டியவெளி, மண்டூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.12.1999

மேஜர் நிர்மல்
முருகேஸ் ராதா
37ம் கிராமம், 7ம் வட்டாரம், வைக்கலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.12.1999

மேஜர் தர்மினி
சுந்தரலிங்கம் ராஜினி
தும்பங்கேணி, றெட்பானா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.12.1999

கப்டன் காந்தகுமாரன்
சதாசிவம் ஏகாம்பரமூர்த்தி
அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 14.12.1999

லெப்டினன்ட் மனோச்சந்திரன் (மனோச்சாந்தன்)
கோபாலன் கிருஸ்ணகுமார்
தாழங்குடா, ஆரையம்பதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.12.1999

2ம் லெப்டினன்ட் நளினன்
மகேந்திரன் கிருபாசங்கர்
கல்லடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.12.1999

2ம் லெப்டினன்ட் கண்ணிதன்
யோகராசா தயானந்தன்
ஒந்தாச்சிமடம், கழுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.12.1999

வீரவேங்கை ஜீவேந்தன்
அழகுரத்தினம் பகீரதன்
தேற்றாத்தீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.12.1999

வீரவேங்கை அஜிதரன்
ஜீவா தர்சன்
கித்துள்வெல, கரடியானாறு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.12.1999

வீரவேங்கை கௌரிகரன்
வெற்றிவேல் மகேந்திரன்
வேப்பவெட்டுவான், இலுப்பையடிச்சேனை, கரடியானாறு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.12.1999

வீரவேங்கை ராமன்
சுந்தரலிங்கம் கிருஸ்ணன்
வெல்லாவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.12.1999

வீரவேங்கை அம்பிகா
செல்லையா மகேஸ்வரி
வேப்பவெட்டுவான், இலுப்பைடிச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.12.1999

மேஜர் காதாம்பரி
விக்ரர் அற்புதநாயகி
துறைமுகம், மாதகல்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.12.1999

வீரவேங்கை காந்தரூபன்
கந்தசாமி சதீஸ்குமார்
தளவாய், ஏறாவூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.12.1999

2ம் லெப்டினன்ட் பொதிகைமகன்
சிவம் சசிதரன்
நாவற்காடு, அச்சுவேலி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.12.1999

வீரவேங்கை புலிமகன்
அமிர்தலிங்கம் பிரதீஸ்வரன்
வேலணை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.12.1999

லெப்டினன்ட் அகிலன்
இராசசேகரம் செல்வநாதன்
கொடிகாமம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.12.1998
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப

வீரவேங்கை குகமாலினி
கனகசிங்கம் யமுனா
களுவங்கேணி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.12.1998

கப்டன் தயாபரன்
விஜயரட்ணம் ஜெயவில்சன்குமார்
நெடுந்தீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.12.1998

வீரவேங்கை புரட்சிமுதல்வன்
கணேசானந்தம் ரமேஸ்
பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.12.1998

வீரவேங்கை கனிமலையான்
தேவதாஸ் அமில்தாஸ்
பாசையூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.12.1997

2ம் லெப்டினன்ட் கங்காதரன்
துரைராசசிங்கம் உதயகுமார்
வந்தாறுமூலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.12.1997

வீரவேங்கை தமிழ்க்கண்டன்
சிவஞானம் சிவப்பிரகாஸ்
2ம் வட்டாரம், களுவன்கேணி, செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.12.1997

2ம் லெப்டினன்ட் சசிரூபன்
இராமன் சுந்தரலிங்கம்
தருமபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.12.1996

வீரவேங்கை எல்லாளன் (ரங்கன்)
ஐயாத்துரை சிறீதரன்
மல்லாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.12.1996

வீரவேங்கை பழனித்தம்பி
மயில்வாகனம் சிறிதரன்
உன்னிச்சை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.12.1995

வீரவேங்கை ஜீவகரன்
வேலாயுதம்பிள்ளை செந்தில்குமார்
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.12.1995

வீரவேங்கை விஜி
சுப்பிரமணியம் விசுவநாத்
திருவையாறு
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.12.1990

வீரவேங்கை நிதி
இரத்தினசிங்கம் சசிகலா
அம்பாள்புரம், கனகபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.12.1990

வீரவேங்கை யூசுப்
பிரான்சிஸ் குரோசப்

அம்பாறை
வீரச்சாவு: 14.12.1989

பறக்கும் புறா
சிவஞானசுந்தரம்
சேனையூர், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 14.12.1987