தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
மேஜர் சதீஸ்குமார்
மயில்வாகனம் மயில்வாகனமூர்த்தி
–
அம்பாறை
வீரச்சாவு: 18.12.2008
லெப்.கேணல் சுகந்தன் (நிலவன்)
சோதிலிங்கம் புஸ்பகுமார்
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.12.2008
கப்டன் கலைக்கோன்
அந்திரேசு ஜீவதாஸ்
மதியாமடு, புளியங்குளம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 18.12.2008
வீரவேங்கை வதனன்
சுவாமிநாதன் மருசலின்
புலோப்பளை மேற்கு
கிளிநொச்சி
வீரச்சாவு: 18.12.2008
லெப்டினன்ட் ஆதினி
கதிரமலை கோமளா
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.12.2001
கப்டன் மைதிலியன்
தியாகராசா சிவானந்தராசா
கரடியனாறு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.12.2000
2ம் லெப்டினன்ட் காவற்சோழன்
தவராசா விஜி
களுவன்கேணி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.12.2000
2ம் லெப்டினன்ட் இந்திரன்
சுப்பிரமணியம் மகேந்திரன்
பத்தினியார்மகிழங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 18.12.1999
வீரவேங்கை பாபு
செந்தில்நாதன் விஜிதரன்
அராலி மேற்கு, வட்டுக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.12.1999
கப்டன் கீர்த்தனா
இராமையா செல்வராணி
கூழாங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 18.12.1999
கப்டன் அறிஞன் (கீதன்)
கிருஸ்ணசாமி இருதயமூர்த்தி
மாத்தளை
சிறிலங்கா
வீரச்சாவு: 18.12.1999
லெப்டினன்ட் இயல்வீரன்
நசாறிஸ் இந்திரன்
மணியந்தோட்டம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.12.1999
லெப்டினன்ட் கஸ்தூரி
கந்தசாமி கௌசல்யா
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.12.1999
லெப்டினன்ட் முல்லைவேந்தன்
செல்வராசா கமல்ராஜ்
சுழிபுரம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.12.1999
வீரவேங்கை சந்தனா (நீலக்கிளி)
தில்லையம்பலம் மாலதி
நஞ்சுண்டான்காடு, கண்ணகைபுரம், கந்தபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 18.12.1999
வீரவேங்கை வினோத்
முத்துலிங்கம் மனோகரன்
10ம் கட்டை, சாமிப்புலம், நல்லூர், பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 18.12.1999
கப்டன் யாழ்மொழி
நவரட்ணம் மணி
சுண்டிக்குளி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.12.1999
லெப்டினன்ட் சுகன்யா
இளையான் சுசீலா
பனிச்சஞ்கேணி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.12.1999
லெப்டினன்ட் அனந்தா
தர்மலிங்கம் சுபாஜினி
இலுப்பையடிச்சேனை, பன்குடாவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.12.1999
லெப்டினன்ட் தேனருவி (லட்சுமி)
செல்வநாயகம் உதயலட்சுமி
அம்பிலாந்துறை, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.12.1999
லெப்டினன்ட் ராஜினி
தர்மரத்தினம் புவிரஜனி
மத்தியமுகாம்
அம்பாறை
வீரச்சாவு: 18.12.1999
லெப்டினன்ட் வஞ்சி
ஆறுமுகம் சுதாமலர்
விநாயகபுரம், வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.12.1999
வீரவேங்கை அச்சுதா (விமலேஸ்)
கேசவப்போடி விமலாதேவி
முனைக்காடு, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.12.1999
வீரவேங்கை ஆசைநிலா
இராசா சாந்தி
ஆறுமுகத்தான் குடியிருப்பு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.12.1999
மேஜர் கதிரொளி
தனபாலசிங்கம் சுஜீவன்
கொக்குத்தொடுவாய்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 18.12.1999
2ம் லெப்டினன்ட் ஆத்திச்செழியன்
செல்வநாயகம் விஜயகுமார்
3ம் குறிச்சி, களுதாவளை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.12.1999
2ம் லெப்டினன்ட் பந்தனியன்
கணபதிப்பிள்ளை ராஜன்
வெற்றுச்சேனை, மண்டூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.12.1999
2ம் லெப்டினன்ட் செந்தூரன்
கோபாலப்பிள்ளை பரசுராமன்
தோப்பூர், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 18.12.1998
2ம் லெப்டினன்ட் சரணாலயன் (குலதீபன்)
எட்வின் டிலக்சன்
8ம் வட்டாரம், களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.12.1997
வீரவேங்கை சதுஜன்
அழகேந்திரராஜ் ரமேஸ்குமார்
வாவிக்கரை வீதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.12.1997





