தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
லெப்டினன்ட் செயல்வீரன்
கனகசபை வினோராஜ்
–
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.12.2008
மேஜர் சேரன்
லக்சுமணன் ரவீந்திரன்
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.12.2008
மேஜர் குன்றன்
சூரியரட்ணம் சுரேஸ்குமார்
–
வவுனியா
வீரச்சாவு: 25.12.2008
லெப்டினன்ட் முத்து
தம்பிராசா செல்வா (கனகராசா)
மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.12.1999
வீரவேங்கை கதிர்மகன்
நாகராசா பேரின்பராசா
காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.12.1999
கப்டன் ஆவர்த்தனா
விநாயகமூர்த்தி தேவரஜனி
கச்சாய், சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.12.1999
லெப்டினன்ட் நிறைமதி
நவரத்தினராசா விஜிலோஜினி
கல்மடு, இரணைஇலுப்பைக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 25.12.1999
2ம் லெப்டினன்ட் அமலன்
பொன்னுச்சாமி சந்திரமோகன்
பொன்நகர், முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.12.1999
2ம் லெப்டினன்ட் தங்கமாறன்
நடராசா ராஜ்குமார்
துணுக்காய்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.12.1999
2ம் லெப்டினன்ட் செம்பியனப்பன்
பெரியகறுப்பன் பாலகுமார்
சுதந்திரபுரம், உடையார்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.12.1999
2ம் லெப்டினன்ட் வான்முகி
சுப்பிரமணியம் ராஜ்குமார்
நாச்சிக்குடா, முழங்காவில்
கிளிநொச்சி
வீரச்சாவு: 25.12.1999
மேஜர் மீனா
நடராசா மேனகா
இடைக்குறிச்சி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.12.1999
மேஜர் நந்தன்
தர்மராசா தயாளன்
குமரபுரம், பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 25.12.1999
கப்டன் நாகராணி
அருமைநாயகம் றோகினி
தாவடி தெற்கு, கொக்குவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.12.1999
லெப்டினன்ட் விஜயகுமார்
பாலசுப்பிரமணியம் விஜயகுமார்
பொன்நகர், முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.12.1999
வீரவேங்கை சற்குணநாதன் (இசைக்கோன்)
பொன்னம்பலம் சற்குணநாதன்
ஆலங்கேணி, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 25.12.1999
வீரவேங்கை மதுசுதன் (தங்கேஸ்வரன்)
முத்துராசா தங்கேஸ்வரன்
பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 25.12.1999
கப்டன் பரணி
சின்னத்தம்பி வசந்தாதேவி
ஊறணியம்பற்று, இயக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 25.12.1999
கப்டன் ஜோதிரவி
பாலசுப்பிரமணியம் பாலேந்திரன்
பரியாரிகண்டல், முருங்கன்
மன்னார்
வீரச்சாவு: 25.12.1999
லெப்டினன்ட் வல்லோன்
அன்ரன் பெனடிக்ற் சதீஸ்நோபேட்
மணற்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.12.1999
மேஜர் இன்னமுதன்
இராசரத்தினம் பார்த்தீபன்
7ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.12.1999
கப்டன் சாந்தமூர்த்தி
நல்லதம்பி பரிகரன்
5ம் குறிச்சி, களுதாவளை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.12.1999
வீரவேங்கை மலையப்பன்
கந்தையா சந்திரசேகர்
ஆலங்குளம், துணுக்காய், மல்லாவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.12.1999
2ம் லெப்டினன்ட் முகிலன் (அருளன்)
அமுதலிங்கம் அஜந்தன்
கரம்பகம், எழுதுமட்டுவாள்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.12.1999
மேஜர் ஆதித்தன்
பழனியாண்டி சுதாகரன்
தெரணிகல, பதுளை
சிறிலங்கா
வீரச்சாவு: 25.12.1999
2ம் லெப்டினன்ட் நளாயினி
மதுரை சாந்திமதி
சினத்தங்காடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.12.1998
லெப்டினன்ட் சுகிதரன் (வின்சன்)
பொன்னையா செல்வன்
செல்வநாயகபுரம்
திருகோணமலை
வீரச்சாவு: 25.12.1996
வீரவேங்கை ஜேம்ஸ் (ராஜ்)
ஜேம்ஸ்
முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.12.1992
வீரவேங்கை கொனிற் (கென்றி)
பூபாலசிங்கம் தர்மலிங்கம்
வந்தாறுமூலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.12.1990
ரஞ்சன்
பாஸ்கரன் (ரஞ்சன்)
பொற்பதி வீதி, கொக்குவில் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.12.1989





