நினைவு வணக்கம்

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

வீரவேங்கை விஜி
பொன்னையா லம்போதரன்
குச்சவெளி
திருகோணமலை
வீரச்சாவு: 06.02.1990

வீரவேங்கை சின்னமதி
விஸ்வலிங்கம் செல்வேந்திரன்
கங்குவேலி, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 06.02.1990

வீரவேங்கை குமார்
புண்ணியமூர்த்தி சதீஸ்வரன்
திருஞானசம்பந்தர் வீதி
திருகோணமலை
வீரச்சாவு: 06.02.1990

வீரவேங்கை கருணா
இராசையா வரதராஜா
நிலாவெளி
திருகோணமலை
வீரச்சாவு: 06.02.1990

வீரவேங்கை சின்னசுரேஸ்
துரையப்பா இராஜேந்திரன்
சாம்பல்தீவு
திருகோணமலை
வீரச்சாவு: 06.02.1990

வீரவேங்கை ஜொனி
வின்சன்ற் ஒஸ்வேல் நிமல்ராஜ்

திருகோணமலை
வீரச்சாவு: 06.02.1990

வீரவேங்கை டெஸ்மன்
செல்லத்துரை ரவீந்திரன்
மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 06.02.1989

கப்டன் ரவிராஜ்
இராஜசவுந்தரசிங்கம் கிரிதரன்
ரவிராஜ் வீதி, கொக்குவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.02.1989

வீரவேங்கை யோகன்
கந்தையா யோகநாதன்
திருநெல்வேலி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.02.1989

வீரவேங்கை நேசன்
கந்தசாமி நாகராசா
கட்டைக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 06.02.1989

வீரவேங்கை வெள்ளை
செபமாலை றெஜினோல்ட் ஜோண்குமார்
இளவாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.02.1987

வீரவேங்கை அமுதன் (சிவா)
பேதுறுப்பிள்ளை இராஜேஸ்வரன்
ஊரெழு கிழக்கு, சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.02.1987

வீரவேங்கை கபில்
பரமசாமி உருத்திரசிங்கம்
விளானை, களபூமி, காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.02.1987

வீரவேங்கை பாலு (சிகாக்கோ)
முருகேசு ஜெயகாந்தன்
கந்தரோடை, சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.02.1986

வீரவேங்கை சேகர்
அப்புக்குட்டி முத்துசேகர்
கொற்றாவத்தை, பொலிகண்டி, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.02.1986

2ம் லெப்டினன்ட் தஞ்சைவாணன்
மரியதாஸ் அன்ரன் அமலதாஸ்
இராமநாதபுரம், வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 06.02.1998

வீரவேங்கை களிச்சுடர் (புலவன்)
சிவலிங்கம் சுரேஸ்
1ம் வட்டாரம், வேணாவில், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 06.02.1998

2ம் லெப்டினன்ட் கோகுலராஜன்
கதிர்காமத்தம்பி சத்தியசீலன்
பன்குடாவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.02.1998

வீரவேங்கை கலைக்கோயில்
சோமசிறி புஸ்பநிரஞ்சன்
1ம் வட்டாரம், அல்லப்பிட்டி
மன்னார்
வீரச்சாவு: 06.02.1998

மேஜர் குமரன்
சிவரத்தினம் ஜெயக்குமார்
கோப்பாய் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.02.1998

கப்டன் இராவணன்
சண்முகநாதன் சந்திரகாசன்
சுதுமலை வடக்கு, மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.02.1998

கப்டன் முகிலா (மயூரி)



வீரச்சாவு: 06.02.1998

2ம் லெப்டினன்ட் நாகழகன் (நாவரசன்)
சின்னையா உதயகுமார்
மேன்காமம், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 06.02.1996

2ம் லெப்டினன்ட் கமலன்
கந்தசாமி இரத்தினபாபு
கொக்குவில்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.02.1996

2ம் லெப்டினன்ட் மாயவன் (வெற்றி)
சிவபாலசுந்தரம் விஜயராஜ்
செல்வாநகர், ஆரையம்பதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.02.1993

வீரவேங்கை வினோதன்
செல்வராசா சந்திரகுமார்
4ம் கண்டம், கற்சிலைமடு, ஒட்டுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 06.02.1992

2ம் லெப்டினன்ட் சில்வெஸ்ரர் (கதிரொளி)
தர்மலிங்கம் கண்ணன்
பூவரசங்குளம் ஒமந்தை
வவுனியா
வீரச்சாவு: 06.02.1992

கப்டன் நிலாந்தன்
கந்தையா மகேஸ்வரன்
சொறிவில், மன்னம்பிட்டி
பொலநறுவை
வீரச்சாவு: 06.02.1992

வீரவேங்கை சுக்கிளா
பாலசுப்பிரமணியம் முகிலன்
கச்சாய் வீதி, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.02.1991

மேஜர் கமல்
கோபால் அருளானந்தம்
திரியாய்
திருகோணமலை
வீரச்சாவு: 06.02.1990

மேஜர் மதி
அருளம்பலம் வரதராஜன்
2ம் வட்டாரம், குச்சவெளி
திருகோணமலை
வீரச்சாவு: 06.02.1990

மேஜர் சுரேஸ்
சின்னத்தம்பி தயாபதி
2ம் வட்டாரம், நிலாவெளி
திருகோணமலை
வீரச்சாவு: 06.02.1990

கப்டன் நேமி
சண்முகம் பஞ்சலிங்கம்
2ம் வட்டாரம், குச்சவெளி
திருகோணமலை
வீரச்சாவு: 06.02.1990

கப்டன் அன்ரன்
சுப்பையன் இராமநாதன்
2ம் வட்டாரம், குச்சவெளி
திருகோணமலை
வீரச்சாவு: 06.02.1990

கப்டன் ரகு
சண்முகராசா பிறேம்குமார்
காட்டுக்குளம், திரியாய்
திருகோணமலை
வீரச்சாவு: 06.02.1990

கப்டன் மகேஸ்
சுப்பிரமணியம் முகுந்தன்
மாதுவில்
திருகோணமலை
வீரச்சாவு: 06.02.1990

கப்டன் குகன்
கந்தசாமி மகேந்திரன்
கரணவாய் தெற்கு, கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.02.1990

லெப்டினன்ட் கிருபன்
குமாரசாமி உதயகுமார்
8ம் வட்டாரம், சாம்பல்தீவு
திருகோணமலை
வீரச்சாவு: 06.02.1990

லெப்டினன்ட் கில்பேட்
குவாநாட் கொன்ஸ்ரன் ரைன்ஸ்
சாம்பல்தீவு
திருகோணமலை
வீரச்சாவு: 06.02.1990

2ம் லெப்டினன்ட் சங்கர்
இராசரத்தினம் செல்வகுமார்
அராலி வடக்கு, வட்டுக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.02.1990

2ம் லெப்டினன்ட் சாந்தன்
நைனா முகைதீன் நியாஸ்
நிலாவெளி
திருகோணமலை
வீரச்சாவு: 06.02.1990

2ம் லெப்டினன்ட் அசோக்
பொன்னுத்துரை லிங்கேஸ்வரன்

திருகோணமலை
வீரச்சாவு: 06.02.1990

2ம் லெப்டினன்ட் நவா
செ. யோகராசா
கோபாலபுரம், கங்குவேலி
திருகோணமலை
வீரச்சாவு: 06.02.1990

வீரவேங்கை பைரவன்
இராமசாமி கணேசன்

திருகோணமலை
வீரச்சாவு: 06.02.1990

வீரவேங்கை காந்தி
சித்திரவேல் சிவராசா
2ம் வட்டாரம், குச்சவெளி
திருகோணமலை
வீரச்சாவு: 06.02.1990
மேஜர் வதனன்
நல்லதம்பி சுரேந்திரகுமார்

வவுனியா
வீரச்சாவு: 06.02.2009

லெப்டினன்ட் இமையவள்
சச்சிதானசுந்தரம் சாய்மீரா
முரசுமோட்டை, பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 06.02.2009

மேஜர் நிலவன்
வைத்திலிங்கம் கேதீஸ்வரன்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.02.2009

கப்டன் யாழ்நம்பி
வேலாயுதம் லிங்கேஸ்வரன்
18 ஏக்கர், இடதுகரை, முத்தையன்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 06.02.2009

2ம் லெப்டினன்ட் இசைப்பருதி
புஸ்பராசா ஜெயந்தி

மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.02.2009

வீரவேங்கை ஈழவன்
தடையாண்டி சிவசசிகலா

வவுனியா
வீரச்சாவு: 06.02.2009

கப்டன் கதிரவன்
கதிரமலை ஜேம்ஸ் ஜோன்சன்
மகளீர் திட்டம், அம்பாள்நகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 06.02.2009

கப்டன் ஆதிரை
செல்வரத்தினம் ரேணுகா
3ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 06.02.2009

லெப்.கேணல் செந்தோழன்
நாகராசா கிருபாகரன்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.02.2009

கப்டன் கார்வண்ணன்
கனகரத்தினம் தினேஸ்
ஒட்டறுத்தகுளம், வவுனிக்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 06.02.2009

லெப்டினன்ட் கதிரவன்
கந்தசாமி கயூரன்
பாரதிநகர், யோகபுரம், மல்லாவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 06.02.2009

மேஜர் ஒளிவாணன்
குமாரலிங்கம் ஜசிந்தன்

கிளிநொச்சி
வீரச்சாவு: 06.02.2008

லெப்டினன்ட் சுதாகரன்
நடராசா சுதாகரன்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.02.2008

வீரவேங்கை அமலன்
வடிவேல் தயானந்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.02.2008

வீரவேங்கை உயிர்மாறன்
குணநாதன் குணரூபன்

கிளிநொச்சி
வீரச்சாவு: 06.02.2008

கப்டன் ஆட்சிநாதன்
தர்மரட்ணம் சதீஸ்

மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.02.2007

லெப்டினன்ட் இந்திரன்
சிவராமலிங்கம் கோவிந்தராஜா

மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.02.2007

கப்டன் கேதீஸ்
செல்வரட்ணம் கேதீஸ்வரன்
கொக்குத்தொடுவாய்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 06.02.2001

வீரவேங்கை சிங்கன்
சந்தனம் ராசேந்திரம்
1ம் கட்டை, முறிகண்டி
கிளிநொச்சி
வீரச்சாவு: 06.02.2000

வீரவேங்கை சங்கீதன்
சண்முகம் சதீஸ்வரன்
நட்டாங்கண்டல், மாங்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 06.02.2000

லெப்டினன்ட் தமிழ்மாறன் (காளிதாஸ்)
அழகுதுரை ஜெயகாந்தன்
மாவிட்டபுரம், தெல்லிப்பழை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.02.1998

வீரவேங்கை கலைராசு (கலைச்செல்வன்)
அலெக்ஸ் பூராஸ்ரன்கெலன்
மாந்தை
மன்னார்
வீரச்சாவு: 06.02.1998

வீரவேங்கை கனித்திரள் (கருணாகரன்)
சேதுராசா தயாபரன்
துர்க்காபுரம், தெல்லிப்பழை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.02.1998

வீரவேங்கை கலைநிலவன் (அறிவழகன்)
சண்முகராசா விஸ்வராசா
திரியாய்
திருகோணமலை
வீரச்சாவு: 06.02.1998

வீரவேங்கை இளந்தின்னன் (இளங்குமரன்)
லோறன் சுபே
4ம் வட்டாரம், தண்ணீரூற்று, முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 06.02.1998

வீரவேங்கை இன்சாரலன் (முத்துப்பாண்டியன்)
விக்கினேஸ்வரன் நித்தியகுமரன்
அரியாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.02.1998

லெப்டினன்ட் இளவாணன்
சாமிவேல் இராமலிங்கம்
கண்டி
சிறிலங்கா
வீரச்சாவு: 06.02.1998

லெப்டினன்ட் தங்கன்
ஞானபிரகாசம் கொலின்பிரபாகரன்
எழிலூர், கொழும்புத்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.02.1998

லெப்டினன்ட் நெடுமாறன்
சண்முகம் கிருஸ்ணகுமார்
மயிலங்காடு, ஏழாலை தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.02.1998

லெப்டினன்ட் குணசீலன்
சிவசுப்பிரமணியம் சுரேஸ்
உடுப்பிட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.02.1998