தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
கப்டன் செஞ்சுடர் (வைஸ்ணவி) (தீபனா)
சின்னையா மாலதி
செல்வபுரம், பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 11.02.2009
வீரவேங்கை அன்பு (தீபன்)
பேரானந்தசிவம் ரதீபன்
ஞானிமடம், பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 11.02.2009
வீரவேங்கை கண்ணதாசன்
தங்கையா கண்ணதாசன்
கண்டி
சிறிலங்கா
வீரச்சாவு: 11.02.2009
வீரவேங்கை முத்துவேந்தன்
ஆறுமுகம் குயிலேசன்
சதாபுரம், இத்தாவில்
கிளிநொச்சி
வீரச்சாவு: 11.02.2009
மேஜர் மான்விழி (இனியசுரபி)
செல்வராசா செல்வராணி
2ம் பகுதி, அனிஞ்சியன்குளம், மல்லாவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.02.2009
கப்டன் சின்னா
வேலும்மயிலும் கரிகரன்
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.02.2008
லெப்டினன்ட் இளங்கோ
நமசிவாயம் சஜீவன்
–
முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.02.2008
லெப்டினன்ட் இயலரசன்
செல்வரட்ணம் சாந்தகுமார்
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.02.2008
வீரவேங்கை தமிழ்த்துணைவன்
கிருஸ்ணபிள்ளை இராமச்சந்திரன்
–
அம்பாறை
வீரச்சாவு: 11.02.2008
2ம் லெப்டினன்ட் நிலவரசன்
விஜயபாலன் கஜேந்திரன்
–
முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.02.2008
தலைமைக் காவலர் கணேசலிங்கம்
வல்லிபுரம் கணேசலிங்கம்
–
முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.02.2008
வீரவேங்கை இனியவன்
இராஜஸ்ரீ வவிச்சந்திரன்
–
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.02.2007
லெப்.கேணல் புரட்சிநிலவன்
வைரமுத்து வசீகரன்
ஆழியவளை, தாளையடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.02.2006
மேஜர் அன்பன் (அன்பு)
சந்திரலிங்கம் அசோக்குமார்
கொக்குவில் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.02.2000
கப்டன் இலக்கியன்
அருட்சுணன் குகானந்தம்
சுழிபுரம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.02.1999
2ம் லெப்டினன்ட் சீத்தா
சிவகுரு சறோஜா
10ம் வட்டாரம், கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.02.1998
வீரவேங்கை கலைவாணி
அரசையா விக்கினேஸ்வரி
–
கிளிநொச்சி
வீரச்சாவு: 11.02.1998
வீரவேங்கை இசைநிலா
பொன்னையா செண்பகவல்லி
கண்டி
சிறிலங்கா
வீரச்சாவு: 11.02.1998
லெப்டினன்ட் குணதீசன் (குணதாஸ்)
வீரசிங்கம் திருத்தணி
பழுகாமம், பெரியபோரதீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.02.1997
வீரவேங்கை ஈழவன்
காளியப்பு சிவராசா
9ம் வட்டராம், பாட்டாளிபுரம், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 11.02.1993
வீரவேங்கை கலா
–
அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 11.02.1991
2ம் லெப்டினன்ட் அசோக்
முத்துலிங்கம் மரியதாஸ்
பெரியபுல்லுமலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.02.1989
வெள்ளையன்
வெள்ளையன்
–
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.02.1988
வீரவேங்கை வெள்ளை (குரு)
எமிலியான் மென்டிஸ் நெல்சன் றெஜினோல்ட்
செம்பியன்பற்று வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.02.1987
வீரவேங்கை லிங்கம் (அம்முனி)
பரமசாமி அமுதலிங்கம்
கந்தரோடை, சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.02.1987
வீரவேங்கை வாணன்
–
பன்குடாவெளி, இலுப்பையடிச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.02.1986
வீரவேங்கை பாலன்
–
இலுப்பையடிச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.02.1986




