நினைவு வணக்கம்

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

லெப்.கேணல் அருணன் (அருணா)
அன்ரனி ஜெனாட்டார்சன் (சந்திரன்)

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.02.2009

2ம் லெப்டினன்ட் அறிவரசி
சாந்தன் மியூறின்
அடம்பன்தாழ்வு, வட்டக்கண்டல்
மன்னார்
வீரச்சாவு: 27.02.2008

2ம் லெப்டினன்ட் எழிலொளி
இராசேந்திரம் சிறிகாந்
வண்ணாங்கேணி, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 27.02.2008

வீரவேங்கை கனிவாளன்
புவனேந்திரராசா ஜெயசுதன்
செங்காரத்திமோட்டை, மரையடித்தகுளம், ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 27.02.2008

வீரவேங்கை பொற்கோ
குமாரசாமி தரன்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.02.2008

செந்தூரன்
செல்வரத்தினம் செந்தூரன்
இலுப்பைக்குளம், பாலமோட்டை
வவுனியா
வீரச்சாவு: 27.02.2008

தவராசா
சண்முகம் தவராசா
நாகேந்திரபுரம், புளியம்பொக்கணை
கிளிநொச்சி
வீரச்சாவு: 27.02.2008

பார்த்தீபன்
சிவபாதம் பார்த்தீபன்
நெல்வேலி, ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 27.02.2008

ஜெயகிரிதரன்
குணபாலசிங்கம் ஜெயகிரிதரன்
மாதர்பனிக்கர்மகிழங்குளம், பாலமோட்டை
வவுனியா
வீரச்சாவு: 27.02.2008

மேஜர் அகக்கிளி
யோகநாதன் பவானி
மாங்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 27.02.2007

மேஜர் அருமைச்சேரன்
பெருமாள் சுதாகரன்
5 ம் வட்டாரம், இரணைப்பாலை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 27.02.2007

மேஜர் பாசமலர்
கணேசன் பிரியதர்சினி
155ம் கட்டை, கிருஸ்ணபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 27.02.2007

கணபதிப்பிள்ளை
பரமானந்தர் கணபதிப்பிள்ளை
அரியாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.02.2002

மேஜர் தமிழேஸ்
மரியதாஸ் செல்வேந்திரம்
புதுக்குளம், உயிலங்குளம்
மன்னார்
வீரச்சாவு: 27.02.2000

கப்டன் தமிழ்த்தென்றல்
கந்தப்பு ஜெயந்தகுமார்
ஆலங்கேணி, நல்லூர், பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 27.02.1999

வீரவேங்கை பூமகள்
விசுவலிங்கம் கோணேஸ்வரி
பெரியகுளம் மேற்கு, தருமபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 27.02.1998

கப்டன் சிறையஞ்சான்
சந்திரேஸ்வரன் சஞ்சீவன்
நீர்வேலி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.02.1998

2ம் லெப்டினன்ட் நித்தியராஜன்
இளையதம்பி நாவேந்திரராஜா
கோமாரி
அம்பாறை
வீரச்சாவு: 27.02.1998

2ம் லெப்டினன்ட் பவளன்
அப்புத்துரை சுதாகரன்
இணுவில் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.02.1997

2ம் லெப்டினன்ட் முகுந்தகுமார் (முகேஸ்குமார்)
கண்ணன் சிவகுமார்
கொம்மாதுறை, செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.02.1996

மேஜர் விடுதலை (சிந்துஜன்)
சின்னத்தம்பி தேவரஞ்சன்
செல்வாநகர், ஆரையம்பதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.02.1996

வீரவேங்கை பைந்தமிழ்
சின்னராசா அருள்சீலி
மடு
மன்னார்
வீரச்சாவு: 27.02.1996

லெப்டினன்ட் உமேஸ் (கோதை)
கணேசன் சுதா
அளவட்டி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.02.1996

மேஜர் சண்முகவேல்
ஆறுமுகம் சண்முகவேல்
வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.02.1995

லெப்டினன்ட் மேனன்
ஒலிவர் நீக்கிளஸ் அன்பழகன்
வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.02.1995

2ம் லெப்டினன்ட் முரளிதரன்
கிருஸ்ணபிள்ளை கமலநாதன்
தம்பிலுவில்
அம்பாறை
வீரச்சாவு: 27.02.1993

மேஜர் ராஜேஸ்
செல்வராசா குலேந்திரராஜா
திருக்கோவில்
அம்பாறை
வீரச்சாவு: 27.02.1993

கப்டன் தாசன்
தம்பிப்போடி விஜேந்திரன்
ஏறாவூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.02.1992

வீரவேங்கை கேதீஸ்

களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.02.1991

வீரவேங்கை லூக்காஸ்
நீக்கிலாஸ்
நாவலப்பிட்டி, கண்டி
சிறிலங்கா
வீரச்சாவு: 27.02.1986

சமீபத்திய செய்திகள்