நினைவு வணக்கம்

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

மேஜர் சியாமளன் (குட்டி)
கிருஸ்ணபிள்ளை சிறிதரன்
தம்பிலுவில்
அம்பாறை
வீரச்சாவு: 15.03.1997

2ம் லெப்டினன்ட் பழனி
மயில்வாகனம் குணம்
நாவற்காடு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.03.1997

கப்டன் கார்மேகன்
செபமாலை யேசுதாசன்

மன்னார்
வீரச்சாவு: 15.03.1996

2ம் லெப்டினன்ட் ஜீவானந்தன்
சந்தியோகு யூட்செல்வன்
எழுத்தூர்
மன்னார்
வீரச்சாவு: 15.03.1996

2ம் லெப்டினன்ட் காளிதாஸ்
ஞானப்பிரகாசம் சரவணபவன்
கள்ளியடி, இலுப்பைக்கடவை
மன்னார்
வீரச்சாவு: 15.03.1996

2ம் லெப்டினன்ட் ஈழச்செல்வன்
அன்ரனி லோறன்ஸ் கமல்

மன்னார்
வீரச்சாவு: 15.03.1996

2ம் லெப்டினன்ட் விசு
கணபதிப்பிள்ளை ரவீந்திரன்
குமரபுரம், பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 15.03.1996

வீரவேங்கை மைதீபன்
செல்வராசா சௌந்தரராஜன்

மன்னார்
வீரச்சாவு: 15.03.1996

வீரவேங்கை கவிராஜ்
செல்வராஜா மனோகரவிஜயன்
தேவன்பிட்டி, வெள்ளாங்குளம்
மன்னார்
வீரச்சாவு: 15.03.1996

வீரவேங்கை வில்லவன்
தேவசகாயம் சதீஸ்குமார்
4ம் வட்டாரம், பேசாலை
மன்னார்
வீரச்சாவு: 15.03.1996

வீரவேங்கை நிலாவேந்தன்
சூசையப்பு பீரிஸ் ரவீந்திரன் பீரிஸ்
தாழ்வுபாடு
மன்னார்
வீரச்சாவு: 15.03.1996

வீரவேங்கை ஜெயக்குமார்
சிவகாமி அன்ரனிபிறேமச்சந்திரன்
ஜெயபுரம், முழங்காவில்
கிளிநொச்சி
வீரச்சாவு: 15.03.1996

வீரவேங்கை செம்மல்
செபமாலை றிச்சாட் வெலிங்டன்
பாலையூற்று
திருகோணமலை
வீரச்சாவு: 15.03.1996

சத்தியானந்தன்
சிதம்பரப்பிள்ளை சத்தியானந்தன்
நடுக்குடா, பேசாலை
மன்னார்
வீரச்சாவு: 15.03.1996

2ம் லெப்டினன்ட் கந்தசாமி
துரைச்சாமி யோகராசா
நெலுபிட்டியாகம
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.03.1994

லெப்டினன்ட் மங்கையற்கரசி (நாயகி)
வீரமலை ராஜலக்சுமி
புதுமுறிப்பு
கிளிநொச்சி
வீரச்சாவு: 15.03.1993

2ம் லெப்டினன்ட் வேணு (வேணுசங்கர்)
சிவலிங்கம் சுந்தரமூர்த்தி
முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.03.1992

2ம் லெப்டினன்ட் விக்ரம்
கிருஸ்ணபிள்ளை சவுந்தரப்பிள்ளை
கள்ளப்பாடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 15.03.1989

வீரவேங்கை ரமேஸ்
ஆறுமுகம் பாலநாதன்
குமுழமுனை, மணலாறு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 15.03.1989

2ம் லெப்டினன்ட் காமன்
நாகலிங்கம் கதிர்காமத்தம்பி
கிளிவெட்டி, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 15.03.1989

வீரவேங்கை ஜெயா
கணபதிப்பிள்ளை திருச்செல்வம்
கட்டைபறிச்சான், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 15.03.1989

வீரவேங்கை மூர்த்தி
செல்லையா ஜீவராசா
திரியாய்
திருகோணமலை
வீரச்சாவு: 15.03.1988

வீரவேங்கை நவம்
இரத்தினம் குகராசா
திரியாய்
திருகோணமலை
வீரச்சாவு: 15.03.1988

லெப்.கேணல் சுடரன்பன் (ஆனந்தன்)
சுப்பிரமணியம் கிருபாகரன் (அப்பன்)
கரும்புள்ளியான், பாண்டியன்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 15.03.2009

2ம் லெப்டினன்ட் குயில்வேந்தன்
கிறிஸ்தோப்பர் றோயல்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.03.2008

கப்டன் தாய்நெஞ்சன்
பொன்னம்பலம் லிங்கேஸ்வரன்

மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.03.2008

மேஜர் இசைக்கதிர்
கந்தசாமி சயந்தன்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.03.2008

மேஜர் குமரதேவன்
சந்திரசேகரம் சுதேஸ்குமார்

வவுனியா
வீரச்சாவு: 15.03.2008

லெப்டினன்ட் கருணா
கந்தசாமி கலைச்செல்வன்

திருகோணமலை
வீரச்சாவு: 15.03.2008

லெப்டினன்ட் மான்பருதி
பத்திநாதர் மேரிதனுஜா

கிளிநொச்சி
வீரச்சாவு: 15.03.2008

லெப்டினன்ட் வேல்மாறன்
குமாரவேலு விஜிதரன்

கிளிநொச்சி
வீரச்சாவு: 15.03.2008

வீரவேங்கை விழியொளி (யாழ்மொழி)
துரைராசா விஜிதா

கிளிநொச்சி
வீரச்சாவு: 15.03.2008

நவக்குமார்
சிவபாதம் நவக்குமார்

முல்லைத்தீவு
வீரச்சாவு: 15.03.2008

2ம் லெப்டினன்ட் காவியன்
பழனி சிவனேஸ்வரன்
பன்னங்கண்டி, பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 15.03.2007

கப்டன் நாகராணி
யோசப் இம்மானுவேல் மேரிடெலா தர்சினி
அரியாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.03.2001

கப்டன் இலக்கியன்
சின்னத்தம்பி சுகந்தன்
கரணவாய் தெற்கு, நெல்லியடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.03.1999

கப்டன் கீதன்
தனபாலசிங்கம் மதியரசன்
கரவெட்டி மேற்கு, நெல்லியடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.03.1999

2ம் லெப்டினன்ட் புரட்சியழகன்
கேந்திரநாதன் கேதாரன்
கட்டாடிவயல், இலுப்பைக்கடவை
மன்னார்
வீரச்சாவு: 15.03.1999

வீரவேங்கை கலையரசன்
இரவீந்திரன் சதீஸ்குமார்
சங்குவேலி வடக்கு, மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.03.1999

வீரவேங்கை தில்லைநாதன்
கதிர்காமு கிருபாகரன்
தாரணி குடியேற்றத்திட்டம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 15.03.1999

வீரவேங்கை தர்சன்
பஞ்சலிங்கம் எழில்வேந்தன்
வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.03.1999

லெப்டினன்ட் எழுமதி (உதயச்சந்திரன்)
யோகலிங்கம கிருபாகரன்
கிடாச்சூரி, சாஸ்த்திரிகூழாங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 15.03.1998

மேஜர் சுகந்தன்
கண்முத்து யோகராசா
விவேகானந்தபுரம், வெல்லாவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.03.1998

வீரவேங்கை வாசுதன்
பாக்கியராசா சிவகுமார்
மகிழவெட்டுவான், ஆயித்தியமலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.03.1998

வீரவேங்கை மதிச்செல்வன்
தில்லையம்பலம் பிரதீபன்
கனகராயன்குளம்
வவுனியா
வீரச்சாவு: 15.03.1998

கப்டன் அறிவொளி (கோபி)
நவரட்ணம் பிறேம்குமார்
தேவாலய வீதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.03.1998

கப்டன் மறைச்செல்வன்
இரத்தினம் சசிக்குமார்
தச்சன்தோப்பு, கைதடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.03.1998

கப்டன் கடல்ராசா
அருளம்பலம் மோகனநாதன்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.03.1997

கப்டன் சிவகரன்
வேலுப்பிள்ளை மகேந்திரன்

மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.03.1997

மேஜர் காமினி (சுதாகர்)
கிருஸ்ணன் கருணாநிதி
பாரதிபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 15.03.1997

மேஜர் தீனு (அன்பு)
இராசரத்தினம் நல்லராசா

புத்தளம்
வீரச்சாவு: 15.03.1997

வீரவேங்கை பரந்தாமன்
குகனேசசிங்கம் கேதாதீஸ்வரன்
கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.03.1997

மேஜர் துளசி
ஆள்வார்பிள்ளை லம்போதரன்
கரவெட்டி கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.03.1997