தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
சிங்கராயர் மரியதாஸ்
கோயில்குடியிருப்பு, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.03.1988
வீரவேங்கை றொபின்
கந்தையா நாகரத்தினம்
பண்டத்தரிப்பு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.03.1987
லெப்டினன்ட் சஞ்சீவி (மீசை)
செல்லப்பா கெங்காதரன்
தெல்லிப்பழை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.03.1987
வீரவேங்கை வினோத்
ஆறுமுகம் வீரசிங்கம்
வன்னேரிக்குளம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.03.1987
வீரவேங்கை வசந்தன்
இராமையா யோகராசா
கோணாவில்
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.03.1987
வீரவேங்கை சிந்து
தம்பிராசா லோகநாதன்
ஏறாவூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.03.1985
வீரவேங்கை பரணி
சீவரட்ணம் டேவிட் அற்புதராஜன்
அமிர்தகழி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.03.1985
வீரவேங்கை சீலன்
ஆறுமுகம் வேதாரணியம்
முகத்தான்குளம், செட்டிகுளம்
வவுனியா
வீரச்சாவு: 22.03.1985
வீரவேங்கை சஞ்சீவி
தங்கராசா நடராசா
கலகங்குளம், செட்டிகுளம்
வவுனியா
வீரச்சாவு: 22.03.1985
லெப்டினன்ட் றொபேட்
குலநாதன் குலதேவன்
அளவெட்டி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.03.1991
லெப்டினன்ட் சங்கர்
செல்லக்குட்டி ரவிசங்கர்
குமுழமுனை, மணலாறு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.03.1991
2ம் லெப்டினன்ட் பஸ்ரி
பிரான்சிஸ் ஜேசுதாசன்
வங்காலை
மன்னார்
வீரச்சாவு: 22.03.1991
வீரவேங்கை கோணேஸ்
சின்னத்தம்பி அன்னலிங்கம்
ஆவரங்கால் மேற்கு, புத்தூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.03.1991
வீரவேங்கை உசான்
தேவநாயகம் ஜோன்சன் பெனடிக்
புலோப்பளை, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.03.1991
வீரவேங்கை சூரியகுமார்
கனகராசா லிங்கேஸ்வரன்
புத்தூர் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.03.1991
வீரவேங்கை மது
இமானுவேல் சுரேஸ்
மணற்காடு, குடத்தனை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.03.1991
வீரவேங்கை ஜெய்லான்
இரத்தினலிங்கம் மொறிஸ் நிமலன்
கிளாலி
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.03.1991
வீரவேங்கை ராஜீ
செல்லத்துரை சிவநாதன்
–
மன்னார்
வீரச்சாவு: 22.03.1991
வீரவேங்கை பப்பா
இராசலிங்கம் பத்மலிங்கம்
மாசியம்பிட்டி, சண்டிலிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.03.1991
வீரவேங்கை பரமசிவம்
கிருஸ்ணகோபால் வசந்தகுமார்
மட்டுவில்நாடு கிழக்கு, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.03.1991
வீரவேங்கை பாலசுந்தரம்
முத்துப்பிள்ளை சிவலிங்கம்
வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.03.1991
வீரவேங்கை சேகரன்
தர்மலிங்கம் இமானுவேல் ராஜேஸ்வரன்
முழங்காவில்
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.03.1991
வீரவேங்கை சந்திரகாந்
காளியப்பு ராஜி
தம்பலகாமம்
திருகோணமலை
வீரச்சாவு: 22.03.1991
வீரவேங்கை இரத்தினம்
அந்தோனிப்பிள்ளை மரியநாயகம்
முருங்கன்பிட்டி, முருங்கன்
மன்னார்
வீரச்சாவு: 22.03.1991
வீரவேங்கை ஜெரோமி
நடராசா சகாயராஜா
சிறுநாவற்குளம்
மன்னார்
வீரச்சாவு: 22.03.1991
வீரவேங்கை மதனன்
முருகேசு கமலகாசன்
கச்சாய் வடக்கு, கொடிகாமம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.03.1991
வீரவேங்கை கலாதரன்
விநாயகமூர்த்தி சிவனேஸ்
–
திருகோணமலை
வீரச்சாவு: 22.03.1991
வீரவேங்கை ராவ்
தோமஸ் பத்திநாதன்
கற்பிட்டி
புத்தளம்
வீரச்சாவு: 22.03.1991
வீரவேங்கை உத்தமன்
பழனியாண்டி வேலு
தலவாக்கலை, நுவரெலியா
சிறிலங்கா
வீரச்சாவு: 22.03.1991
வீரவேங்கை மணிமுடி
பாலசிங்கம் சிறிதரன்
அளவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.03.1991
வீரவேங்கை பீற்றர்
தெய்வேந்திரன் தவராசா
அல்லிப்பளை, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.03.1991
வீரவேங்கை கலைச்செல்வன்
துரைசிங்கம் மணிவண்ணன்
வட்டுக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.03.1991
லெப்டினன்ட் சாந்தன்
சின்னத்துரை சிவலிங்கம்
1ம் வட்டாரம், புங்குடுதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.03.1990
வீரவேங்கை விசைவீரன் (மந்திரி)
அருளையா அருணேஸ்வரன்
காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.03.1990
2ம் லெப்டினன்ட் கிர்மானி
ஏகாம்பரம் உதயகுமார்
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.03.1989
கப்டன் கைலன் (கேதீஸ்)
கதிர்வேலு முத்துராசா
இத்திக்கண்டல், அடம்பன்
மன்னார்
வீரச்சாவு: 22.03.1989
கப்டன் சத்தியன்
ஞானமுத்து சிவானந்தராசா
தாண்டியடி, திருக்கோவில்
அம்பாறை
வீரச்சாவு: 22.03.1989
2ம் லெப்டினன்ட் மேகன்
சீனித்தம்பி தயானந்தன்
கல்குடா, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.03.1989
லெப்டினன்ட் துர்க்கா
சச்சிதானந்தன் கமலாதேவி
புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.03.1988
வீரவேங்கை நகைமுதன்
சுந்தரலிங்கம் ரமேஸ்வரன்
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.03.2007
வசந்தன்
அழகன் வசந்தன்
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.03.2007
லெப்டினன்ட் விநாயகமூர்த்தி
காளிமுத்து விநாயகமூர்த்தி
உருத்திரபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.03.2007
ஜெயச்சந்திரன்
சுந்தரலிங்கம் ஜெயச்சந்திரன்
–
திருகோணமலை
வீரச்சாவு: 22.03.2007
லெப்டினன்ட் கதிர் (கதிரவன்)
பேரின்பநாதன் தயானந்தன்
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.03.2007
லெப்டினன்ட் ராதா
சிலம்பு பரமேஸ்வரி
பட்டிக்குடியிருப்பு, நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 22.03.2001
மேஜர் அமுதன்
ஆறுமுகம் ஜெயச்சந்திரன்
ஈச்சந்தீவு, நாவற்காடு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.03.2000
லெப்டினன்ட் விஜயகார்த்திக்
பாக்கியராஜ் விஜயராஜ்
செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.03.2000
லெப்டினன்ட் முரளி
வீரபத்திரன் பத்மநாதன்
பனிச்சங்கேணி, கதிரவெளி, வாகரை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.03.1999
கப்டன் நிலவன்
இரத்தினம் சசிக்குமார்
10ம் கட்டை, ஆவரங்கால், புத்தூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.03.1999
மேஜர் தேவநேசன்
ஆனந்தம் கேசவன்
தோட்டக்காடு, எழுத்தூர்
மன்னார்
வீரச்சாவு: 22.03.1999
2ம் லெப்டினன்ட் திவாகரன்
ஜோசப் பிரதீபராஜ்
மாளிகைத்திடல், திருக்கேதீஸ்வரம்
மன்னார்
வீரச்சாவு: 22.03.1999
லெப்டினன்ட் நிரோ
இராசன் திருவேணி
கணுக்கேணி, முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.03.1999
2ம் லெப்டினன்ட் கீரன்
மார்க்கண்டு புவனேந்திரன்
சின்னவத்தை, வைக்கலை
அம்பாறை
வீரச்சாவு: 22.03.1999
2ம் லெப்டினன்ட் கயல்விழியன்
குருநாதபிள்ளை விஜயகுமார்
கும்புறுமூலை, கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.03.1999
வீரவேங்கை ஜீவகாந்
விஸ்வரத்தினம் இராசன்
ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 22.03.1999
2ம் லெப்டினன்ட் யோகரட்ணம்
கணபதிப்பிள்ளை சிறிகாந்தன்
கொத்தியாபுலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.03.1998
கப்டன் துவாரகன்
இரட்ணசிங்கம் சுரேஸ்
கச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.03.1998
லெப்டினன்ட் சிந்துஜன்
செல்வராஜா ஜெயராஜ்
பலாலி கிழக்கு, வயாவிளான்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.03.1998
2ம் லெப்டினன்ட் அன்புக்கினியவன்
இராசதுரை இராசரத்தினம்
மயிலிட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.03.1997
லெப்டினன்ட் இசையமுதன்
பூபதி வலன்ரைன்
இளவாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.03.1997
லெப்டினன்ட் சுப்பிரமணியம்
இராமையா சுப்பிரமணியம்
மருதோடை, நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 22.03.1994
2ம் லெப்டினன்ட் செல்வராசா
ஆறுமுகம் செல்வராசா
ஹற்றன், நுவரெலியா
சிறிலங்கா
வீரச்சாவு: 22.03.1994
கப்டன் பரஞ்சோதி
சிவபாதசுந்தரம் அனுசீலன்
5ம் வட்டாரம், திரியாய்
திருகோணமலை
வீரச்சாவு: 22.03.1992
வீரவேங்கை பிரதாப்
அருணாசலம் மோகன்
குளத்தடி, நாயன்மார்கட்டு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.03.1991
கப்டன் பாஸ்கர்
செபமாலை ரவிந்திரன்
பள்ளக்கோட்டை, நானாட்டான்
மன்னார்
வீரச்சாவு: 22.03.1991
லெப்டினன்ட் சுகந்தன்
இம்மானுவேல் பீற்றர் அழகுராசா யோகேந்திரன்
நறுவிலிக்குளம், வங்காலை
மன்னார்
வீரச்சாவு: 22.03.1991
லெப்டினன்ட் டெனிக்
சுந்தர் குகதாசன்
மிருசுவில் வடக்கு, கொடிகாமம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.03.1991
லெப்டினன்ட் சுரேந்தர்
பொன்னுப்பிள்ளை பாலதாஸ்
பரிகாரிகண்டல், முருங்கன்
மன்னார்
வீரச்சாவு: 22.03.1991
லெப்டினன்ட் பரணி
செல்லத்துரை தவராசா
கெற்பலி, மிருசுவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.03.1991
லெப்.கேணல் அன்புமாறன்
கனகலிங்கம் சுபாஸ்கரன்
4ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.03.2008
2ம் லெப்டினன்ட் அன்பரசன்
குகனேசன் சுஜாந்தன்
–
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.03.2008
2ம் லெப்டினன்ட் ஆனதி
ரெங்கசாமி சசிகலா
–
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.03.2008
2ம் லெப்டினன்ட் சோலையரசி
மலைக்கியாஸ் சுகிதா
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.03.2008
மேஜர் கனிநிலா
குணராசா குணரூபா
–
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.03.2008
மேஜர் நிறஞ்சினி
நன்னித்தம்பி அன்பரசி
–
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.03.2008
மேஜர் பாயும்புலி (கண்ணன்)
குணரஞ்சன் அஜித்
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.03.2008
லெப்டினன்ட் சுயந்தன்
செல்வராசா சுயந்தன்
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.03.2008
வீரவேங்கை ஒளிச்சுடர்
பாலசிங்கம் தினேஸ்குமார்
–
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.03.2008
வீரவேங்கை பாக்கியநாதன்
வைரமூர்த்தி பாக்கியநாதன்
–
திருகோணமலை
வீரச்சாவு: 22.03.2008
இராமசாமி
சின்னத்தம்பி இராமசாமி
–
முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.03.2008
தியாகப்பா
கந்தையா தியாகராசா
–
முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.03.2008
கப்டன் கங்கைநாதன்
நாகலிங்கம் பிரபாகரன்
–
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.03.2008
கப்டன் கனல்
யோசப் காந்தன்
–
முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.03.2008
லெப்டினன்ட் வல்லவள்
பொன்னுத்துரை சுலக்சனா
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.03.2008
லெப்டினன்ட் மதிநகை
தங்கராசா நந்தா
–
முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.03.2008
லெப்டினன்ட் குணா
புஸ்கராசா கிருபாகரன்
–
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.03.2008
லெப்டினன்ட் குயிலரசன்
ஆதப்பன் ரவிச்சந்திரன்
–
முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.03.2008
லெப்டினன்ட் அமுதன்
தனபாலசிங்கம் தயாரங்கன்
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.03.2008
லெப்டினன்ட் மதன்
செல்லத்துரை விறுமேஸ்வரன்
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.03.2008
லெப்டினன்ட் எழில்நிதி
பரமநாதன் கஜீராதா
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.03.2008
2ம் லெப்டினன்ட் பூம்பொழிலன்
தேவராசா றொசான்
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.03.2008
2ம் லெப்டினன்ட் தேசுதன்
திருநாவுக்கரசு டினேஸ்
–
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.03.2008
வீரவேங்கை அறிவு
சுப்பிரமணியம் நந்தகுமார்
இராமநாதபுரம், வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.03.2007
வீரவேங்கை ஆற்றலோன்
திசைவீரசிங்கம் கமலேஸ்வரன்
முள்ளிவாய்க்கால் மேற்கு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.03.2007
2ம் லெப்டினன்ட் இசையமுதன்
ஜேசுதாசன் ஜெயசிங்கன்
இரணைமாதா நகா், இரணைதீவு, முழங்காவில்
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.03.2007
லெப்டினன்ட் கவியன்பன்
நந்தகோபால் ஜெயசுதன்
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.03.2007
வீரவேங்கை கோபிதன்
பத்மநாதன் சுதர்சன்
3ம் படிவம், யோகபுரம், மல்லாவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.03.2007
வீரவேங்கை சிந்துமன்
சௌந்தரராசா உதயதாஸ்
சிவன் வீதி, உருத்திரபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.03.2007
வீரவேங்கை சிவசங்கரன்
குமாரசாமி மோகனகுமார்
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.03.2007





