நினைவு வணக்கம்

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

லெப்.கேணல் சிவமணி
சிவராசா ஜெயசீலன்
செம்மலை, அலம்பில்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 24.03.2009

2ம் லெப்டினன்ட் அருள்நம்பி
பரமேஸ்வரன் ஸ்ரிபன்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.03.2008

2ம் லெப்டினன்ட் கனியாளன்
நடேசன் குணசீலன்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.03.2008

2ம் லெப்டினன்ட் சேரமுதல்வன்
அடைக்கப்பன் லிங்கேஸ்வரன்

கிளிநொச்சி
வீரச்சாவு: 24.03.2008

2ம் லெப்டினன்ட் சோலைவேந்தன்
கதிரேசு கெசிக்குமார்

கிளிநொச்சி
வீரச்சாவு: 24.03.2008

2ம் லெப்டினன்ட் பாசறை
துரைராஜ் குணேந்திரன்

கிளிநொச்சி
வீரச்சாவு: 24.03.2008

லெப்டினன்ட் முடியரசி
நாகராசா சிவகௌரி

வவுனியா
வீரச்சாவு: 24.03.2008

லெப்டினன்ட் அறிவுமகன்
சோதிலிங்கம் நிரஞ்சன்

மன்னார்
வீரச்சாவு: 24.03.2007

மேஜர் தூயவன்
செபமாலை பிறேம்குமார்
உண்ணாப்புலவு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 24.03.2007

லெப்.கேணல் கலையரசன்
நற்றுணை திருவருள்செல்வன்
அம்பனை, தெல்லிப்பழை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.03.2007

லெப்டினன்ட் அன்பினியன்
பொன்னம்பலம் பாக்கியசீலன்
7ம் வட்டாரம், கட்டைபறிச்சான் மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 24.03.2000

வீரவேங்கை வைஸ்ணவி (சுரபி)
சிவசுப்பிரமணியம் சிவதர்சினி
கனகராயன்குளம்
வவுனியா
வீரச்சாவு: 24.03.1998

கப்டன் தனசீலன்
சிவசோதி பாஸ்கரன்
புதிய கிராமம், மாங்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 24.03.1998

லெப்டினன்ட் ஈழவாசன்
கனகரத்தினம் இரவீந்திரநாதன்
கொல்லன்கலட்டி, தெல்லிப்பழை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.03.1998

2ம் லெப்டினன்ட் பழனிமுத்து
செல்வரட்ணம் சிவகுருராசா
புதுக்குடியிருப்பு, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.03.1998

வீரவேங்கை நல்லதம்பி
கணேஸ் சசிகரன்
வெருகல் மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 24.03.1997

மேஜர் நாவலன் (மதீஸ்)
கந்தையா முருகையா
2ம் வாய்க்கால், திருவையாறு
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.03.1997

மேஜர் தமிழ்மாறன்
இராசையா மதியழகன்
ஊர்காவற்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.03.1997

கப்டன் வானதி
இராமையா கலைவாணி
10ம் படிவம், தருமபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.03.1997

கப்டன் கலைவள்ளி
ஆறுமுகம் கசீந்திரா
அராலி கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.03.1997

லெப்டினன்ட் மாவேந்தன் (சுகுணன்)
தங்கேஸ்வரராஜா சண்முகராஜன்
காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.03.1997

லெப்டினன்ட் லிங்கேஸ்வரன்
செல்லத்துரை இராஜகாந்தன்
பனங்காடு, அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 24.03.1996

லெப்டினன்ட் அறிவொளி (சோமேஸ்)
பாக்கியராசா திவ்வியகுமார்
7ம் வட்டாரம், சாம்பல்தீவு
திருகோணமலை
வீரச்சாவு: 24.03.1994

2ம் லெப்டினன்ட் மதுரலிங்கம்
சந்திரபோஸ் அன்ரன் பெர்னான்டோ

மன்னார்
வீரச்சாவு: 24.03.1992

வீரவேங்கை குன்றன்
சுப்பிரமணியம் குமாரவேல்
புளியம்பொக்கணை
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.03.1991

வீரவேங்கை றோம்
சின்னத்துரை கோணேஸ்வரன்
கச்சாய் வீதி , சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.03.1989

வீரவேங்கை அல்போன்ஸ்
தெய்வேந்திரன் செல்வச்சந்திரன்
செட்டித்தெரு, நல்லூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.03.1987

வீரவேங்கை நாகு

இளவாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.03.1987