நினைவு வணக்கம்

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

அஜித்
சௌந்தரராஜன் செல்வராசா
வட்டுப்பித்தான்மடு
மன்னார்
வீரச்சாவு: 27.03.1989

வீரவேங்கை தனேந்திரன் (மேரிதாஸ்)
சவரிப்பிள்ளை அன்ரன் கிறிஸ்ரினோல்ட்
மாரீசன்கூடல், இளவாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.03.1988

2ம் லெப்டினன்ட் ஆனந்தன்
நவரத்தினம் அன்பழகன்
நல்லூர் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.03.1988

கப்டன் தீபன்
கந்தையா தவராசா
சந்திவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.03.1988

லெப்டினன்ட் ரமணி



வீரச்சாவு: 27.03.1988

வீரவேங்கை கார்த்திக்
கந்தையா ஜெயந்தன்
முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 27.03.1986

பாக்கியன்
சோமநாதன் பாக்கியராசா
காரைதீவு, கல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 27.03.1985

லெப்டினன்ட் திருக்குமரன்
பூபாலசிங்கம் இரட்ணகுமார்
வல்லவன் சந்தி, புங்புடுதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.03.2000

லெப்டினன்ட் பண்பரசன்
அமலநாதன் ரஞ்சித்
5ம் குறுக்குத்தெரு, மணியம்தோட்டம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.03.2000

லெப்டினன்ட் அழகுமுத்து (அழகமுதன்)
தியாகராசா ரமேஸ்குமார்
கட்டுவன், தெல்லிப்பழை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.03.2000

வீரவேங்கை கடலன்பன் (அன்பு)
சுதாகரன் நிதர்சன்
மயிலிட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.03.2000

வீரவேங்கை மறப்புகழன்
வேலாயுதபிள்ளை சத்தியமூர்த்தி
பல்லவராயன்கட்டு, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 27.03.2000

வீரவேங்கை குன்றநாதன்
பேதுறு அந்தோனி
சாந்திவனம், நாச்சிக்குடா
கிளிநொச்சி
வீரச்சாவு: 27.03.2000

வீரவேங்கை வர்ணன் (கீதன்)
சிறிகணநாதன் நிமலன்
கல்வயல், சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.03.2000

கப்டன் குட்டித்தம்பி
சின்னப்பு ரதீபன்
சுண்டிக்குளி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.03.2000

கப்டன் றொபின்சன்
பாலசிங்கம் பிரபாகரன்
அரியாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.03.2000

மேஜர் தமிழ்நம்பி (நம்பி)
சின்னையா இராமச்சந்திரன்
பறநாட்டாங்கல், ஒமந்தை
வவுனியா
வீரச்சாவு: 27.03.2000

கப்டன் இசையரசன்
சண்முகம் சந்திரகுமார்
களபூமி, காரைநகர் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.03.2000

லெப்டினன்ட் நிலவன்
புஸ்பராசா சிவகுமார்
பலாலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.03.2000

மேஜர் விசும்பன் (வனிதன்)
நடராசா ரஜனிகாந்
முனைத்தீவு, பெரியபோரதீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.03.2000

மேஜர் கில்மன் (பொன்னழகன்)
சாம்பசிவம் நகுலேஸ்வரன்
வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.03.2000

மேஜர் தங்கலட்சுமி
மனோகரன் சுதர்சினி
நல்லூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.03.2000

கப்டன் மீளரசன்
இராசரத்தினம் ரமேஸ்
6ம் வட்டாரம், குமுழமுனை, முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 27.03.2000

கப்டன் காந்தன்
தம்பிராசா சாம்
முரசுமோட்டை, பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 27.03.2000

கப்டன் நாவலன் (நீதியரசன்)
சிவானந்தன் ரஜனிகாந்
வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.03.1998

லெப்டினன்ட் அறிவு
கனகலிங்கம் கமலநாதன்
முகத்துவாரம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.03.1998

2ம் லெப்டினன்ட் சுந்தரப்பாண்டியன்
கணபதிப்பிள்ளை மதியழகன்
திருக்கோவில்
அம்பாறை
வீரச்சாவு: 27.03.1998

2ம் லெப்டினன்ட் விஜயசாகரன்
கிருஸ்ணபிள்ளை அருள்ராஜா
சந்திவெளி, முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.03.1998

வீரவேங்கை இனியன்
ஆறுமுகம் தயானன்
திருக்கோவில்
அம்பாறை
வீரச்சாவு: 27.03.1998

லெப்டினன்ட் கடற்சோழன் (ஐம்பொறி)
குணரத்தினம் சிவகுமார்
ஆனைக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.03.1998

வீரவேங்கை வியகரன்
சிவலிங்கம் சசிகரன்
விநாயகபுரம், திருக்கோவில்
அம்பாறை
வீரச்சாவு: 27.03.1998

லெப்டினன்ட் செஞ்சுடர்
கனகரத்தினம் ஜெயக்குமார்
எழுதுமட்டுவாள், சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.03.1998

வீரவேங்கை அரசு (அமிலன்)
குமாரகுலசிங்கம் திலீபன்
சில்லாலை, பண்டத்தரிப்பு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.03.1997

வீரவேங்கை அருளப்பன்
மொறீஸ் வின்சன் சிறிதாஸ்
பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.03.1993

லெப்டினன்ட் அகிலன்
சிவசுப்பிரமணியம் சூரியகுமார்
பம்பைமடு
வவுனியா
வீரச்சாவு: 27.03.1992

வீரவேங்கை சுபன்
இராமநாதன் செல்வேஸ்வரன்
கெற்பலி, மிருசுவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.03.1991

சில்வா
அன்ரன் சதாசகாயம்சில்வா
பெரியநாவற்குளம்
மன்னார்
வீரச்சாவு: 27.03.1989
மாவீரர் கேதீஸ்
கதிரித்தம்பி ஜெயக்குமார்

வவுனியா
வீரச்சாவு: 27.03.2009

2ம் லெப்டினன்ட் அகல்விழி
கனகரத்தினம் கிரிசா

வவுனியா
வீரச்சாவு: 27.03.2008

துணை ஆய்வாளர் சஞ்சீவன்
தங்கவேலாயுதம் சஞ்சீவன்

திருகோணமலை
வீரச்சாவு: 27.03.2008

துணை ஆய்வாளர் சிறிதரன்
கண்ணுத்துரை சிறிதரன்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.03.2008

காவலர் கஜந்தன்
கனகரத்தினம் கஜந்தன்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.03.2008

கப்டன் வாகினி
கந்தசாமி கலா
கல்குடா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.03.2001

லெப்டினன்ட் லதா
சின்னையா அமராவதி
இறால்ஓடை, வாகரை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.03.2001

மேஜர் தனுசன்
தங்கராசா இலங்கேஸ்வரன்
இறால்குழி, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 27.03.2000

கப்டன் காந்தன்
கருணாகரன் கமலகாந்தன்
புளியங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 27.03.2000

கப்டன் அபயன்
முருகையா சிவகுமார்
3ம் வாய்க்கால், பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 27.03.2000

லெப்டினன்ட் கானநம்பி
இராசரட்ணம் செல்வக்குமார்
பன்றிக்கெய்தகுளம், ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 27.03.2000

லெப்டினன்ட் அன்ரன்
நடராசா முகிலன்
விழிசிட்டி, சங்கானை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.03.2000

2ம் லெப்டினன்ட் சுமணக்காந்
இராசதுரை சிவகுமார்
வாழைச்சேனை, கதிரவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.03.2000

கப்டன் தென்னவன்
கந்தசாமி சந்திரமோகன்
வில்லடி, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 27.03.2000

மேஜர் ஆதவி
செல்வரத்தினம் மல்லிகாதேவி
மட்டுவில்நாடு மேற்கு, நெற்புலவு, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 27.03.2000

2ம் லெப்டினன்ட் ராயூ
செல்வரட்ணம் கிளிராசா
முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.03.2000

வீரவேங்கை இன்பன்
பாலசுந்தரம் சுதாகரன்
கொந்தக்காரன்குளம், ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 27.03.2000

கப்டன் சந்திரமதி
திருநாவுக்கரசு வதனி
1ம் வட்டாரம், புங்குடுதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.03.2000

கப்டன் ஈகைவேந்தன்
புவனேந்திரம் பரசுதன்
10ம் வாய்க்கால், உருத்திரபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 27.03.2000

கப்டன் பாண்டியன்
வேலுப்பிள்ளை தெய்வேந்திரா
மட்டுவில் தெற்கு, சாவக்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.03.2000

கப்டன் வடிவுராஜ்
மாணிக்கப்போடி கங்காதரன்
கன்னன்குடா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.03.2000

மேஜர் கோகிலா
இராசதுரை யசோராணி
ஒட்டுசுட்டான் வீதி, நெடுங்கோணி
வவுனியா
வீரச்சாவு: 27.03.2000

லெப்டினன்ட் அன்பரசி
கந்தையா மோகனாம்பிகை
7ம் படிவம், கல்மடுநகர், இராமநாதபுரம், வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 27.03.2000

2ம் லெப்டினன்ட் சசி
ஜோசப் புவனேஸ்வரி
மாயவனூர், வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 27.03.2000

லெப்டினன்ட் அன்புவேங்கை
கருணாகரன் அமுதா
கொத்தியாகம்பம், முறிப்பு, முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 27.03.2000

2ம் லெப்டினன்ட் உமா
கந்தையா பாமினி
சித்தங்குறிச்சி, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 27.03.2000

கப்டன் சுடரினி
தருமபாலா சுகந்தினி
செட்டிபுலம், வேலணை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.03.2000

கப்டன் அன்புவிழி
பூபாலசிங்கம் லீலாவதி
சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.03.2000

வீரவேங்கை சிலைவேந்தன்
இரத்தினசிங்கம் சிவசோதிநாதன்
மஞ்சத்தடி, இணுவில் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.03.2000

வீரவேங்கை தமிழ்ச்சுடர்
சிவராசா ரஞ்சித்குமார்
கைதடி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.03.2000