தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
முத்துக்குமாரு சண்முகராசா
அரியாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.04.1989
2ம் லெப்டினன்ட் சின்னசுதா (அகிலன்)
கதிர்காமநாதன் சுதாகரன்
கொழும்புத்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.04.1989
வீரவேங்கை கோபு (தேவின்)
க. தர்மராசா
நாவற்குடா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.04.1988
கருணானந்தசிவம்
நாகமுத்து கருணானந்தசிவம்
பூம்புகார், காங்கேசன்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.04.1988
2ம் லெப்டினன்ட் தேன்குயில்
அருள்நேசராசா ஆன்சுலக்சனா
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.04.2008
2ம் லெப்டினன்ட் மலரினி
திருநாவுக்கரசு வினோதினி
–
கிளிநொச்சி
வீரச்சாவு: 12.04.2008
கப்டன் நிலவன்
வைத்தியலிங்கம் சத்தியராஜ்
–
கிளிநொச்சி
வீரச்சாவு: 12.04.2008
லெப்டினன்ட் இசைத்தென்றல்
சுப்பிரமணியம் மேகலா
–
முல்லைத்தீவு
வீரச்சாவு: 12.04.2008
லெப்டினன்ட் புலிச்செல்வி
குணசேகரம் கிருபாசினி
–
வவுனியா
வீரச்சாவு: 12.04.2008
லெப்டினன்ட் கரிகாலன்
உதயதன்னரசு தயாளன்
–
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.04.2007
வீரவேங்கை செல்லக்குட்டி
இரத்தினசிங்கம் மயூகரன்
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.04.2007
வீரவேங்கை வேந்தன்
பரமநாதன் எழில்வேந்தன்
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.04.2007
லெப்.கேணல் நீலன்
சீனித்தம்பி சோமநாதன்
ஆரையம்பதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.04.2004
2ம் லெப்டினன்ட் நேசன்
கதிர்காமநாதன் ரவிச்சந்திரன்
இடைக்காடு, அச்சுவேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.04.2000
வீரவேங்கை அம்பித்தேவன்
விவேகானந்தக்குருக்கள துஸ்யந்தன்
சரசாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.04.2000
கப்டன் வீரமணி
கணபதிப்பிள்ளை கதிர்காமநாதன்
கந்தர்மடம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.04.2000
2ம் லெப்டினன்ட் குட்டிமணி
கருணாகரன் மோகனதாஸ்
கிண்ணியடி, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.04.1999
கப்டன் சுசீலன்
கருணாகரன் மோகனதாஸ்
6ம் வட்டாரம், ஈச்சிலம்பற்றை, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 12.04.1999
வீரவேங்கை ரகுபதி
முத்தையா பரமானந்தம்
1ம் படிவம், கல்மடு
வவுனியா
வீரச்சாவு: 12.04.1999
மேஜர் பிரகாஸ் (திலீப்)
தம்பிஐயா சதீஸ்குமார்
8ம் வட்டாரம், சாம்பல்தீவு
திருகோணமலை
வீரச்சாவு: 12.04.1997
2ம் லெப்டினன்ட் இந்துமதி
மணிவாசகம் பிரதீபா
–
திருகோணமலை
வீரச்சாவு: 12.04.1997
லெப்.கேணல் றதீஸ் (பிரதாபன்)
அருமைசந்திரன் செந்தில்குமார்
கந்தர்மடம், வேம்படி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.04.1996
மேஜர் பொய்யாமொழி
விசுவாசம் டானியல்
–
திருகோணமலை
வீரச்சாவு: 12.04.1996
மேஜர் ஜெனார்த்தனன் (வீணைக்கொடியோன்)
சிற்றம்பலம் கிருஸ்ணதாஸ்
காங்கேசன்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.04.1996
மேஜர் தென்னமுதன் (பரன்)
நாகேந்திரன் தங்கராசா
பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.04.1996
மேஜர் ரவாஸ் (வளநாடன்)
திருச்செல்வன் கிளைமென்ற்
சக்கோட்டை, அல்வாய் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.04.1996
மேஜர் ரதன்
வேலுப்பிள்ளை சுரேஸ்ராஜன்
செல்வநாயகபுரம்
திருகோணமலை
வீரச்சாவு: 12.04.1996
கப்டன் சுபாஸ்
மாரிமுத்து வசந்தகுமார்
தம்பலகாமம்
திருகோணமலை
வீரச்சாவு: 12.04.1996
கப்டன் மதனி
கணபதிப்பிள்ளை தெய்வநந்தினி
வெற்றிலைக்கேணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.04.1996
கப்டன் விக்கி
இராசரத்தினம் சுமதி
தாளையடி, மருதங்கேணி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.04.1996
வீரவேங்கை சிவம் (சிவா)
முத்தையா சாந்தகுமார்
வத்திராயன் வடக்கு, தாளையடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.04.1991
லெப்டினன்ட் உத்தவா
தங்கவடிவேல் சந்திரகுமார்
வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.04.1991
லெப்டினன்ட் ஜெனா
சந்துருகுலசிங்கம் சிவராசா
வரணி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.04.1989
வீரவேங்கை கண்ணன் (ஜெமினி)
சுப்பிரமணியம் திருநாவுக்கரசு
கோண்டாவில் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.04.1989




