நினைவு வணக்கம்

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

வீரவேங்கை சுனில்
சேவியர் கெனடி
சாம்பல்தீவு
திருகோணமலை
வீரச்சாவு: 14.04.1985

வீரவேங்கை நேரு
மயில்வாகனம்
சாம்பல்தீவு
திருகோணமலை
வீரச்சாவு: 14.04.1985

வீரவேங்கை ரமணன்
முத்து சிவபாலன்
கள்ளிக்குளம், அடம்பன்
மன்னார்
வீரச்சாவு: 14.04.1985

வீரவேங்கை செல்வன்
பிலிப்பு பெனடிக்ற்
ஆட்காட்டிவெளி, அடம்பன்
மன்னார்
வீரச்சாவு: 14.04.1985

வீரவேங்கை லிங்கராசா
சந்தான் எலியாஸ்
குமாணயங்குளம், அடம்பன்
மன்னார்
வீரச்சாவு: 14.04.1985
வீரவேங்கை நடேஸ் மாமா
முத்தையா நடராசா
பொலிகண்டி, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.04.1985

வீரவேங்கை கணேஸ் மாமா
கந்தசாமி கணேசமூர்த்தி (மூர்த்தி)
பொலிகண்டி கிழக்கு, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.04.1985

வீரவேங்கை சுதா
முத்துசாமி சுதாகர்
ஊறணி, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.04.1985

வீரவேங்கை கமல்
அருச்சுனராசா நந்தகுமார்
பொலிகண்டி, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.04.1985

வீரவேங்கை திலீபன்
பொன்னுத்துரை யோகசிங்கம்
மயிலிட்டி வடக்கு, காங்கேசன்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.04.1985

வீரவேங்கை தம்பி
வேலுப்பிள்ளை இராசகோபால்
ஆவரங்கால், புத்தூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.04.1985

வீரவேங்கை சண்
தவசி சற்குணராசா
சிறுப்பிட்டி தெற்கு, நீர்வேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.04.1985

2ம் லெப்டினன்ட் அரசு
தனபால் அமலதாஸ்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.04.2008

2ம் லெப்டினன்ட் ஈழக்கதிர்
ஜெயசிங்கம் ஜெயவினோத்

கிளிநொச்சி
வீரச்சாவு: 14.04.2008
2ம் லெப்டினன்ட் நகையரசி
பிரான்சிஸ் ஜீன்கொலற்றிசியா

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.04.2008

சோமநாதன்
கார்த்திகேசு சோமநாதன்
புதியகுடியேற்றத் திட்டம், மாங்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 14.04.2007

வீரவேங்கை அருளினி
வேலாயுதபிள்ளை சிறிகாந்தி

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.04.2006

வீரவேங்கை அலைமகள்
செல்லையா தவரஞ்சினி

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.04.2006

வீரவேங்கை கலையமுதா
தெய்வேந்திரன் மேனகா

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.04.2006

வீரவேங்கை கோபி
பாரிசாதம் புலேந்திரன்
பாணமைப்பற்று, கோமாரி
அம்பாறை
வீரச்சாவு: 14.04.2006

வீரவேங்கை சிவஞானசுந்தரம்
தங்கவேல் சிவஞானசுந்தரம்
பொன்னகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.04.2006

வீரவேங்கை தங்கராசா
தம்பு தங்கராசா
யோகபுரம் மத்தி, குஞ்சுக்குளம், மல்லாவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 14.04.2006

வீரவேங்கை தர்சன்
பரராஜசிங்கம் ஜெயக்குமார்
கோட்டைகட்டியகுளம், அக்காரயன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.04.2006

வீரவேங்கை தில்லைவாணி
இராசையா துர்க்காதேவி

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.04.2006
வீரவேங்கை நங்கை
கதிர்காமநாதன் தாரணி

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.04.2006

வீரவேங்கை புவியாழவன்
நடேசன் உதயகுமார்
நுவரெலியா
சிறிலங்கா
வீரச்சாவு: 14.04.2006

வீரவேங்கை மோசஸ்
சிவஞானம் மேசாஸ்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.04.2006
வீரவேங்கை யதீஸ்வரன்
தவராசா யதீஸ்வரன்

மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.04.2006

வீரவேங்கை குறிஞ்சிக்கதிர்
சுந்தரம் கிருபாகரன்
உரும்பிராய் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.04.2001

வீரவேங்கை ஜனனி
ஆனந்தன் நந்தினி
புத்தூர் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.04.2000

லெப்டினன்ட் சத்தியசீலன்
சுந்தரம்பிள்ளை ஆனந்தகுமார்
பழையமுறிகண்டி, புத்துவெட்டுவான்
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.04.1996

லெப்டினன்ட் பரமு
முத்துராசா பாலசிங்கம்
உடையார்கட்டு, சுதந்திரபுரம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 14.04.1996

கப்டன் அறிவு
வேலும்மயிலும் வேல்ராஜ்
சுப்பர்மடம், பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.04.1994

கப்டன் காண்டீபன்
சந்தியாமார்க் அல்பேட்மார்
1ம் வட்டாரம், வங்காலை
மன்னார்
வீரச்சாவு: 14.04.1991

மேஜர் சுபாஸ்
புண்ணியமூர்ததி உதயகுமார்
நவாலி வடக்கு, மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.04.1989

கப்டன் சிறியண்ணா (தாடிசிறி)
முத்துராசா அரியரட்ணம் சிறிதரன்
சண்டிலிப்பாய் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.04.1989

லெப்டினன்ட் கரன் (குட்டி)
நல்லையா பாஸ்கரன்
பாஸ்கரன் வீதி, திருநெல்வேலி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.04.1989

லெப்டினன்ட் அல்பேட்
மருதப்பு ராஜ்குமார்
அரியாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.04.1989

வீரவேங்கை இளங்கோ
ஆழ்வாப்பிள்ளை ரவீந்திரன்
ஒட்டுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 14.04.1989

வீரவேங்கை ராதா
வேலுப்பிள்ளை சிவானந்தன்
பட்டிக்குடியிருப்பு, கருவேலங்கண்டல், ஒட்டுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 14.04.1988

லெப்டினன்ட் தவேந்திரன்
அமிர்தலிங்கம் சுந்தரகுமார்
லிங்கநகர்
திருகோணமலை
வீரச்சாவு: 14.04.1985

வீரவேங்கை சுசி
சுப்பிரமணியம் சபேஸ்வரன்
சாம்பல்தீவு
திருகோணமலை
வீரச்சாவு: 14.04.1985