தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
லெப்டினன்ட் வசீகரன்
இராசு ரமேஸ்
–
முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.04.2008
லெப்டினன்ட் தமிழ்மறவன்
மிதுலிங்கம் ரஜீந்திரன்
2ம் பகுதி, திருவையாறு
கிளிநொச்சி
வீரச்சாவு: 16.04.2001
2ம் லெப்டினன்ட் கவிமகள்
யோகநாயகம் செல்வமதி
திருக்கோவில், விநாயகபுரம்
அம்பாறை
வீரச்சாவு: 16.04.2001
மேஜர் நாமகள் (நாகவள்ளி)
இராமு விஜிதா
ஆண்டாங்குளம், அடம்பன்
மன்னார்
வீரச்சாவு: 16.04.2001
வீரவேங்கை தூயோன்
தாமோதரப்பிள்ளை சிவகுமார்
கந்தபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 16.04.2000
2ம் லெப்டினன்ட் கலைமகள் (குட்டி)
பரமசிவம் றஞ்சினி
மீசாலை வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.04.2000
வீரவேங்கை டேவிற்
யேசுதாஸ் டேவிற்மைக்கல்
6ம் கட்டை, சிலாவத்தை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.04.2000
வீரவேங்கை வண்ணபாலன்
சிவநாதபிள்ளை ஜெகதீஸ்
கறுவாக்கேணி, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.04.2000
மேஜர் தாயகன்
பரமானந்தவடிவேல் சசிக்குமார்
மயிலங்காடு, ஏழாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.04.2000
லெப்டினன்ட் தமிழ்வேங்கை
போல் சந்திரமதி
கொழும்பு
சிறிலங்கா
வீரச்சாவு: 16.04.2000
வீரவேங்கை சுடர்மகள்
தர்மகுலசிங்கம் ஜெகதா
குமுழமுனை, முழங்காவில்
கிளிநொச்சி
வீரச்சாவு: 16.04.2000
லெப்டினன்ட் அமுதமகள்
இராசு புவனலோஜினி
40 ஏக்கர், புளியம்பொக்கணை
கிளிநொச்சி
வீரச்சாவு: 16.04.2000
லெப்டினன்ட் அருள்நம்பி
பாலையா இனோகரன்
சந்திவெளி, முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.04.1998
லெப்டினன்ட் சங்கமித்திரன்
தவராசா கோவிந்தராசா
1ம் வட்டாரம், தாழங்குடா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.04.1998
லெப்டினன்ட் அன்பழகன் (கிருபன்)
முருகன் ரவி
பெரியபுலோ, சுழிபுரம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.04.1993
லெப்டினன்ட் பவளராஜன் (கர்ணன்)
வடிவேல் ரவிச்சந்திரன்
பெரியகல்லாறு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.04.1992
மேஜர் வளர்மதி
செல்லத்துரை சாந்தி
கண்ணகிபுரம், வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.04.1992
2ம் லெப்டினன்ட் ரைகன்
சின்னத்தம்பி விமலேஸ்வரன்
சித்தாண்டி, முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.04.1991
வீரவேங்கை இளங்கோ
தா. மகோராஜ்
புதுக்குடியிருப்பு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.04.1991
லெப்டினன்ட் முரளி
மரியதாஸ் அன்புமணி
உயிலங்குளம்
மன்னார்
வீரச்சாவு: 16.04.1988
லெப்டினன்ட் தான்பரீன்
சின்னையா ஜெயக்குமார்
கிராஞ்சி, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 16.04.1988
வீரவேங்கை புவி (பொட்ஸ்)
சேதுநாயகம் ரவீந்திரராசா
புலோலி கிழக்கு, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.04.1986
வீரவேங்கை முரளி (கமல்)
நமசிவாயம் கமலநாதன்
நுணாவில் மேற்கு, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.04.1986
வீரவேங்கை அன்பு
மூத்ததம்பி தனபாலசிங்கம்
முள்ளியான், வெற்றிலைக்கேணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.04.1985





