நினைவு வணக்கம்

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

2ம் லெப்டினன்ட் றிச்சாட்
சித்திரவேல் நாகேந்திரன்
சகாயபுரம், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 12.05.1991

வீரவேங்கை ஈஸ்வரன்
பெருமாள் சசிக்குமார்
தாமரைக்குளம், அடம்பன்
மன்னார்
வீரச்சாவு: 12.05.1991

வீரவேங்கை கீறோ
இராமகிருஸ்ணர் இதயராசா
நீர்வேலி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.05.1991

வீரவேங்கை லோகா
சென்பற்றியான் டேவிற்
அரியாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.05.1991

வீரவேங்கை கேதீஸ்
சாந்தலிங்கம் சாந்தகுமார்
வற்றாப்பளை, முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 12.05.1991

வீரவேங்கை தேவா (தேவி)
ஜஸ்ரின் செல்டன்
தலைமன்னார்
மன்னார்
வீரச்சாவு: 12.05.1991

வீரவேங்கை புஸ்பகாந்
ஐயாத்துரை சிவதர்சன்
யோகபுரம் மத்தி, குஞ்சுக்குளம், மல்லாவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 12.05.1991

வீரவேங்கை பீலிஸ்
சுந்தரலிங்கம் சாந்தகுமார்
வற்றாப்பளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 12.05.1991

வீரவேங்கை வின்சன் (நிக்சன்)
இராசரத்தினம் சுதாகரன்
பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 12.05.1991

வீரவேங்கை அருள் (வெள்ளை)
முருகையா செல்வச்சந்திரன்
அருள் வீதி, நாவற்குழி, கைதடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.05.1991

வீரவேங்கை அன்பன்
நடராசா தவசீலன்
வாகனேரி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.05.1991

வீரவேங்கை சிவசங்கர்
நேசராசா உதயசங்கர்
தும்பன்கேணி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.05.1991

வீரவேங்கை பிரான்சிஸ்
சூசை பிரான்சிஸ்
தங்கவேலாயுதபுரம்
அம்பாறை
வீரச்சாவு: 12.05.1989

2ம் லெப்டினன்ட் சின்னக்காந்தி
இராசையா உதயபாலன்
உரும்பிரயாய் கிழக்கு, உரும்பிராய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.05.1988

தங்கத்துரை
வைரமுத்து தங்கத்துரை
மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 12.05.1987

லெப்டினன்ட் இளங்கோ
இத்தூஸ்பிள்ளை மேரிதாசன்
லிங்கநகர்
திருகோணமலை
வீரச்சாவு: 12.05.1985

வீரவேங்கை சுதன்
அ. சுந்தரராசா
புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 12.05.1985

வீரவேங்கை ராம் (ஞானம்)
சானைக்குட்டி தனபாலசிங்கம்
மாவிட்டபுரம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.05.1985

மாவீரர் காந்தன்
பூதத்தம்பி அரவிந்தன்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.05.2009

2ம் லெப்டினன்ட் குணாளன்
சிவராசா சந்திரநேசன்
செல்வநாயகபுரம், உப்புவெளி
திருகோணமலை
வீரச்சாவு: 12.05.2003

வீரவேங்கை ஈழச்செல்வன்
பரஞ்சோதி ஜெகசோதி
அரசர்கேணி, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 12.05.2000

வீரவேங்கை புலவன்
அரியநாயகம் குணசீலன்
சாந்தபுரம், பன்குளம்
திருகோணமலை
வீரச்சாவு: 12.05.2000

லெப்.கேணல் வசந் (உமாறமணன்)
கந்தசாமி சிவசுப்பிரமணியம்
பரந்தன், தருமபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 12.05.2000

கப்டன் நிதர்சன்
மரியநாயகம் ஜெயசந்திரன்சொய்சா
1ம் வட்டாரம், வங்காலை
மன்னார்
வீரச்சாவு: 12.05.2000

லெப்.கேணல் தங்கன்
கதிரவேலு சிவதாஸ்
கோப்பாய் தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.05.1999

வீரவேங்கை வதனராஜ்
காசக்குட்டி வதனராஜ்
அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 12.05.1998

மேஜர் கானகன் (சசிதரன்)
சாந்தலிங்கம் கஜேந்திரன்
கைதடி தெற்கு, நாவற்குழி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.05.1998

வீரவேங்கை ரேவதி
குழந்தைவேல் மாலா
கித்துள்வெளி, கரடியனாறு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.05.1998

2ம் லெப்டினன்ட் சர்மசீலன்
சுப்பிரமணியம் சிவசம்பு
கொக்குவில்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.05.1997

2ம் லெப்டினன்ட் தாயப்பன்
சரவணமுத்து தயாளன்
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.05.1997

வீரவேங்கை சுபன்
முத்துலிங்கம் ரூபராஜ்
தம்பிலுவில்
அம்பாறை
வீரச்சாவு: 12.05.1997

மேஜர் சிவராஜ்
மனோகரன் மகாலிங்கம்
2ம் வட்டாரம், ஆலங்கேணி
திருகோணமலை
வீரச்சாவு: 12.05.1997

கப்டன் அன்ரனி
ஆறுமுகம் இராஜயோகன்
கற்கோவளம், பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.05.1997

2ம் லெப்டினன்ட் வேலவன் (காமினி)
சபாநாயகன் அருளம்பலம்
செவனப்பிட்டி, மன்னம்பிட்டி
பொலநறுவை
வீரச்சாவு: 12.05.1995

2ம் லெப்டினன்ட் சசி (நெப்போலியன்)
பரணபாஸ் றெபாட்
தாளையடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.05.1995

வீரவேங்கை சாந்தகுமார்
சந்திரன் (ராஜு)
தென்மூலை, அச்சுவேலி மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.05.1995

லெப்டினன்ட் சங்கிலியன்
முத்துலிங்கம் சிவலிங்கம்
மத்தியமுகாம்
அம்பாறை
வீரச்சாவு: 12.05.1995

வீரவேங்கை துரோணர் (செலஸ்ரின்)
தளையசிங்கம் நேசானந்தராசா
சுதந்திரபுரம், உடையார்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 12.05.1992

கப்டன் சுந்தர்
அடைக்கலம் அமிர்தநாதன்
10ம் வட்டாரம், நெடுந்தீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.05.1991

கப்டன் வெங்கடேஸ்
பாலசுப்பிரமணியம் மோகனதாஸ்
வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.05.1991

லெப்டினன்ட் கஸ்ரோ
இராசப்பு விமலநாதன்
இருதயபுரம், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 12.05.1991

2ம் லெப்டினன்ட் டியூட்சல்
சிவப்பிரகாசம் கிறேசியன்
பெரியமாவடி, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.05.1991

2ம் லெப்டினன்ட் அலோசியஸ்
கந்தையா ரவிச்சந்திரன்
நாகதாழ்வு, மாந்தை
மன்னார்
வீரச்சாவு: 12.05.1991

2ம் லெப்டினன்ட் கீதன்
சுந்தரலிங்கம் விமலச்சந்திரன்
செம்மலை, மணலாறு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 12.05.1991

2ம் லெப்டினன்ட் ஜெனா
யோகநாதன் பிரான்சிஸ்சேவியர்
பள்ளிமுனை
மன்னார்
வீரச்சாவு: 12.05.1991

2ம் லெப்டினன்ட் மண்டேலா
தனபாலசிங்கம் தமிழழகன்
ஆறுகால்மடம், ஆனைக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.05.1991

2ம் லெப்டினன்ட் வியாசன்
காராளசிங்கம் விக்னேஸ்வரன்
பெரியகுளம், மணலாறு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 12.05.1991

2ம் லெப்டினன்ட் செட்டி
பெரியசாமி லோகேஸ்வரன்
5ம் கட்டை, அலம்பில், மணலாறு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 12.05.1991