நினைவு வணக்கம்

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

லெப்.கேணல் நிலவன் (லவன்) (லீமா)
பத்மநாதன் சந்திரகுமார்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.09.2008

2ம் லெப்டினன்ட் பொன்னிலா (அருள்வெற்றி)
சுப்பிரமணியம் கிருசாந்தி

கிளிநொச்சி
வீரச்சாவு: 02.09.2008

2ம் லெப்டினன்ட் முகிலரசி
கெளரியல் சாந்தினி

திருகோணமலை
வீரச்சாவு: 02.09.2008

கப்டன் சேரமலர்
வைரையா சிவானந்தி

புத்தளம்
வீரச்சாவு: 02.09.2008

மேஜர் தனுசன்
கணபதி ஜெயசுவீந்திரன்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.09.2008

லெப்டினன்ட் இதயவேந்தன்
சதாசிவம் விமல்ராஜ்

மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.09.2008

லெப்டினன்ட் தமிழ்ப்பாண்டி
சிவஞானசுந்தரம் திலீபன்

முல்லைத்தீவு
வீரச்சாவு: 02.09.2008

லெப்டினன்ட் பவித்திரா
கந்தமுத்து விஜிதா

திருகோணமலை
வீரச்சாவு: 02.09.2008

லெப்டினன்ட் புதியவன்
கனகசபை நவதர்சன்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.09.2008

வீரவேங்கை அனல்வீரன்
இரத்தினம் பிரிந்தாபன்

மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.09.2008

வீரவேங்கை சிலம்பன்
இராசநாயகம் சுஜந்தன்

முல்லைத்தீவு
வீரச்சாவு: 02.09.2008

லெப்டினன்ட் கவிப்பிரியன்
செல்லையா நிதுசன்
சோரன்பற்று, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 02.09.2007

பாலன்
சின்னத்தம்பி பாலன்

அம்பாறை
வீரச்சாவு: 02.09.1999

லெப்டினன்ட் வர்ணகுலம்
வேலாயுதம் சண்முகநாதன்
ராஜாபுரம், கரடியனாறு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.09.1998

மேஜர் சிவமலர்
செல்வராசா கிருஸ்ணமதி
பம்பைபமடு
வவுனியா
வீரச்சாவு: 02.09.1998

வீரவேங்கை இனியவள்
நடராசா கலாவதி
கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.09.1998

வீரவேங்கை அன்புமலர்
சிதம்பரப்பிள்ளை யோகேஸ்வரி
4ம் குறிச்சி, சித்தாண்டி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.09.1997

2ம் லெப்டினன்ட் கேந்திரன் (அனுராஜ்)
விநாயகமூர்த்தி சந்திரமோகன்
ஆரையம்பதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.09.1997

2ம் லெப்டினன்ட் முயலவன்
திருமால் புஸ்பராஜா
முனையூர், தம்பிலுவில்
அம்பாறை
வீரச்சாவு: 02.09.1997

2ம் லெப்டினன்ட் தட்சனன்
சிறிகானந்தராசா சசிக்குமார்
அம்பாந்தனாவெளி, கட்டுமுறிவு, வாகரை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.09.1997

கப்டன் சுகுமார்
நடராசா முரளிதரன்
பொத்துவில்
அம்பாறை
வீரச்சாவு: 02.09.1996

2ம் லெப்டினன்ட் லோகானந்தன்
வீமாப்போடி ஜெயசுந்தரம்
விநாயகபுரம், திருக்கோவில்
அம்பாறை
வீரச்சாவு: 02.09.1996

வீரவேங்கை தம்பி
கைலாசப்பிள்ளை தேவநாதன்
சொறுவில், மன்னம்பிட்டி
பொலநறுவை
வீரச்சாவு: 02.09.1996

வீரவேங்கை றோகின்ராஜ்
சின்னத்தம்பி புஸ்பராசா
தும்பன்கேணி, திக்கோடை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.09.1991

வீரவேங்கை அமுதன்
இராசதுரை சிவகுமார்
பல்லவராயன்கட்டு
கிளிநொச்சி
வீரச்சாவு: 02.09.1991

வீரவேங்கை குமுழன்
ஞானமனோகரன் கிருஸ்ணரூபன்
ஏழாலை வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.09.1991

வீரவேங்கை சுந்தரேஸ்
சின்னத்தம்பி சபாரத்தினம்
முனைக்காடு, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.09.1991

வீரவேங்கை அமல்
கந்தசாமி ராஜ்குமார்
வாச்சிக்குடா, அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 02.09.1991

வீரவேங்கை மாதுளா (மஞ்சுளா)
நல்லதம்பி கலாதேவி
வன்னேரிக்குளம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 02.09.1991

கப்டன் கண்ணன்
தங்கசாமி கேசவன்
ஆண்டான்குளம், அடம்பன்
மன்னார்
வீரச்சாவு: 02.09.1991