நினைவு வணக்கம்

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

2ம் லெப்டினன்ட் குட்டிமுரசு
இராசமாணியம் மணிவண்ணன்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.09.2008

2ம் லெப்டினன்ட் நிலவன்
பிலேந்திரன் ஜெயசீலன்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.09.2008

2ம் லெப்டினன்ட் பூமாறன்
இராமையா இராமகிருஸ்ணன்

முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.09.2008

2ம் லெப்டினன்ட் புரட்சித்தோழன்
ஆறுமுகம் சதீஸ்

கிளிநொச்சி
வீரச்சாவு: 25.09.2008

கப்டன் தமிழ்ப்பிறை
வரதசாசா ரவிதா

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.09.2008

மேஜர் சபேசன்
சிவலிங்கம் சுதாகரன்

மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.09.2008

லெப்டினன்ட் அண்ணலம்பி
கோபாலசிங்கம் அனுதாஸ்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.09.2008

லெப்டினன்ட் கலைமாறன்
யாக்கோப் மேரியன்பேனாட்

கிளிநொச்சி
வீரச்சாவு: 25.09.2008

லெப்டினன்ட் சுடர் (சத்தியா)
மெசியாஸ் வின்சன்

வவுனியா
வீரச்சாவு: 25.09.2008

வீரவேங்கை மாதவன்
பிரமா துருபதன்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.09.2008

வீரவேங்கை முகிலமுதன்
அந்தோனிப்பிள்ளை விஜிதரன்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.09.2008

லெப்டினன்ட் ஈழம்
மருதன் வடிவேலு
பூவரசங்குளம், நெட்டாங்கண்டல், மல்லாவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.09.2007

வீரவேங்கை அகச்சேரன்
தேவராசா இருதயநாதன்
வெற்றிலைக்கேணி, முள்ளியான்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.09.2007

வீரவேங்கை அகமறவன் (கடலரசன்)
இராசேந்திரம் மணிமாறன்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.09.2007

வீரவேங்கை அகமைந்தன்
நாகதுரை கஜேந்திரன்
புலோப்பளை மேற்கு, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 25.09.2007

வீரவேங்கை கானவேங்கை
கார்த்திகேசு செல்வேந்திரன்
சங்கத்தார்வயல், இயக்கச்சி, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 25.09.2007

வீரவேங்கை சஞ்சீவன்
இராசகுமார் நந்தன்
தண்ணீரூற்று, முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.09.2007

வீரவேங்கை தேசிகன் (சிவப்பிரியன்)
செல்வராஜா பிரபாகரன்
17ம் கட்டை, கொக்குத்தொடுவாய்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.09.2007

வீரவேங்கை வாசன்
ஈஸ்வரன் வாகீசன்
புதிய கிராமம், மாங்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.09.2007

2ம் லெப்டினன்ட் அன்பழகன்
குப்பமுத்து கறுப்பையா

மன்னார்
வீரச்சாவு: 25.09.2007

லெப்டினன்ட் சோழநம்பி
யோகராசா சாந்தகுமார்
மாதிரிகிராமம், பல்லவராயன்கட்டு, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 25.09.2007

லெப்டினன்ட் சமராளன்
சாந்தலிங்கம் விஜிதரன்
முழங்காவில்
கிளிநொச்சி
வீரச்சாவு: 25.09.2007

2ம் லெப்டினன்ட் சொல்வழுதி (கோபி)
தர்மரட்ணம் நிசாந்தன்
கந்தபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 25.09.2007

2ம் லெப்டினன்ட் காண்டீபன்
குமாரசாமி வசந்தன்
வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 25.09.2007

2ம் லெப்டினன்ட் தமிழ்மகன்
பூபாலசிங்கம் சுதாகரன்
11ம் படிவம், தருமபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 25.09.2007

லெப்டினன்ட் திலகன்
கந்தசாமி சாந்தகுமார்
6ம் கட்டை, பெரியகுளம், நிலாவெளி
திருகோணமலை
வீரச்சாவு: 25.09.2006

வீரவேங்கை திருநேசன்
சுப்பிரமணியம் அந்தோனி
புதியநகர், பனிச்சங்கேணி, வாகரை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.09.2004

தலைமைக் காவலர் சுதர்சன்
சின்னராசா சுதர்சன்
இரணைமடு
கிளிநொச்சி
வீரச்சாவு: 25.09.2000

வீரவேங்கை இளங்கதிர்
சித்திரகாந்தன் தேவரஞ்சினி
சோலைநகர், புதுமுறிப்பு
கிளிநொச்சி
வீரச்சாவு: 25.09.1998

மேஜர் பவளம்
சுப்பிரமணியம் சதா
கச்சேரி கிழக்கு, சுண்டிக்குளி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.09.1998