தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
2ம் லெப்டினன்ட் அருவி
கனகலிங்கம் குகதாசன்
–
வவுனியா
வீரச்சாவு: 26.09.2008
2ம் லெப்டினன்ட் காவியன்
நவரட்ணம் பிறேம்காந்
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.2008
2ம் லெப்டினன்ட் திகழ்ச்சுடர்
இராஜகோபால் குகனேந்திரன்
–
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.09.2008
2ம் லெப்டினன்ட் தில்லைப்புலவன்
பிரான்சிஸ் கஜேந்திரன்
–
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.09.2008
2ம் லெப்டினன்ட் நிறைமலர்
சிவஞானம் சசிதா
–
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.09.2008
2ம் லெப்டினன்ட் பருதியழகி
யாகோபு மேரீசியாமா
–
மன்னார்
வீரச்சாவு: 26.09.2008
2ம் லெப்டினன்ட் பாமதி (பைஞ்சுடர்)
நடேசகுமார் கிறிஸ்சலிக்கா
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.2008
கப்டன் சின்னவன் (வளவன்)
வனதாஸ் மிஸ்ராஜிம்யோன்
–
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.09.2008
கப்டன் முல்லையரசி
சந்தனம் தர்சினி
–
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.09.2008
லெப்டினன்ட் கலை
சேனாதிராசா சுசிகலா
–
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.09.2008
லெப்டினன்ட் கோநிலா
தேவசகாயம் அனந்ஜெனந்திரா
கண்ணாட்டி, அடம்பன்
மன்னார்
வீரச்சாவு: 26.09.2008
லெப்டினன்ட் தூயவிழி (திகழினி)
பாலசுப்பிரமணியம் மேகலா
–
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.09.2008
லெப்டினன்ட் முல்லைத்தேவி (இசையினி)
தங்கராசா குமுதினி
–
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.09.2008
லெப்டினன்ட் வானிலா
குணசீலன் தயாளினி
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.2008
லெப்டினன்ட் விடுதலை (நெய்தல்) (நல்லரசி)
அந்தோனிபீந்தர் பிரியா
–
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.09.2008
வீரவேங்கை இதயன்
கந்தையா ஜெகதீஸ்வரன்
–
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.09.2008
கேதீஸ்வரன்
புலேந்திரராசா கேதீஸ்வரன்
–
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.09.2008
தவச்செல்வன்
லோகநாதன் தவச்செல்வன்
–
வவுனியா
வீரச்சாவு: 26.09.2008
மேஜர் ஞானதீபன் (சத்தியா)
–
–
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.09.2007
லெப்.கேணல் சுரேஸ்
சிவபுண்ணியம் உதயகுமார்
4ம் கட்டை, புல்மோட்டை
திருகோணமலை
வீரச்சாவு: 26.09.2006
கேணல் சங்கர் (முகிலன்)
வைத்தியலிங்கம் சொர்ணலிங்கம்
கட்டைத்தோட்டம்
வவுனியா
வீரச்சாவு: 26.09.2001
வீரவேங்கை வீரப்பன்
மாரிமுத்து குமரேசன்
மணியங்குளம், கந்தபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.09.2000
வீரவேங்கை நேசமகள்
கதிர்காமநாதன் கற்பகவதனி
சித்தன்கேணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.2000
கப்டன் வீரச்செல்வன்
வடிவேல் நாதன்
வெருகல்முகத்துவாரம், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 26.09.2000
லெப்டினன்ட் புலிக்குட்டி (தாரணி)
சந்தனம் யசோதா
2ம் வட்டாரம், குச்சவெளி
திருகோணமலை
வீரச்சாவு: 26.09.2000
2ம் லெப்டினன்ட் சேயன் (நேயன்)
கோவிந்தன் ரமேஸ்குமார்
10ம் குறிச்சி
திருகோணமலை
வீரச்சாவு: 26.09.2000
2ம் லெப்டினன்ட் மலர்விழி
விநாயகமூர்த்தி செவ்வந்தி
வாழைத்தோட்டம், வெருகல்முகத்துவாரம், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 26.09.2000
2ம் லெப்டினன்ட் புனிதா
கதிரேசபிள்ளை சுகந்தினி
7ம் வட்டாரம், சம்பூர், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 26.09.2000
வீரவேங்கை குயில்
செல்லப்பா போதினி
சிவநகர், நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 26.09.2000
லெப்டினன்ட் கானகா
இராசரட்ணம் கவிதா
பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.2000