தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈந்த மாவீரர் விபரம்.
நாகேஸ்வரன்
சுப்பிரமணியம் நாகேஸ்வரன்
கற்சிலைமடு, ஒட்டுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 15.12.2008
லெப்டினன்ட் கனல்வேல்
பாலசிங்கம் சுரேஸ்குமார்
மாங்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 15.12.2008
2ம் லெப்டினன்ட் குயிலரசி (கனிநிலா)
யாதவராசன் தர்சினி
விசுவமடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 15.12.2008
சிவகுமார்
காளிமுத்து சிவகுமார்
மருதோடை, நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 15.12.2008
லெப்டினன்ட் நல்லவன்
யோகராசா சின்னவன்
முழங்காவில்
கிளிநொச்சி
வீரச்சாவு: 15.12.2008
லெப்டினன்ட் கம்பன்
ஜெயபாலன் ஜெயப்பிரதாப்
இரணைஇலுப்பைக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 15.12.2001
வீரவேங்கை பிரபாஜினி (குவேனி)
ஆனந்தன் யோகேஸ்வரி
மணிபுரம், கெழுத்திமடு, கரடியனாறு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.12.2000
வீரவேங்கை அகிலாம்பிகை
பாலப்போடி ஆனந்தி
கடுக்காமுனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.12.2000
வீரவேங்கை அகச்சுடர்
கணபதி சௌந்தலா
பாற்சேனை, கதிரவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.12.2000
லெப்டினன்ட் இசையமுதா
வைத்திலிங்கம் ஜெயப்பிரியா
யூனியன்குளம், கோணாவில்
கிளிநொச்சி
வீரச்சாவு: 15.12.2000
மேஜர் மித்திரன்
விசுவலிங்கம் லோகராஜன்
அராலி மேற்கு, வட்டுக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.12.1999
வீரவேங்கை அன்பதன்
முத்துரட்ணம் சந்திரஞானம்
கடற்கரைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.12.1999
வீரவேங்கை காந்தரூபன்
கதிரேஸ் தேவசசிக்குமார்
எள்ளுக்காடு, உருத்திரபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 15.12.1999
2ம் லெப்டினன்ட் மணியரசி
தில்லையம்பலம் சுகந்தி
வேலணை கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.12.1999
கப்டன் மங்களாம்பிகை (மாங்குயில்)
தெய்வேந்திரம் சிறிதா
அச்சுவேலி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.12.1999
கப்டன் புரபன்
நாகமணி தவக்குமார்
சண்டிலிப்பாய் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.12.1998
கப்டன் தமிழீழன் (பாலன்)
கணபதிப்பிள்ளை சத்தியபாலா
அரியாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.12.1998
லெப்டினன்ட் இசையரசன்
தர்மலிங்கம் ராயப்பர்
தேறாங்கண்டல், துணுக்காய், மல்லாவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 15.12.1998
லெப்டினன்ட் காண்டீபன்
அமரசிங்கம் திருநாவுக்கரசு
அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 15.12.1997
2ம் லெப்டினன்ட் மகாராஜா
காத்தமுத்து மகேந்திரன்
ஆறுமுகத்தான் குடியிருப்பு, ஏறாவூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.12.1997
லெப்டினன்ட் புகழரசன்
பரராஜசிங்கம் நாகரூபன்
சங்கானை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.12.1997
வீரவேங்கை சாஜகவேந்தன்
அழகையா மோகன்
அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 15.12.1992
கப்டன் ராஜராம்
வீரகத்திப்பிள்ளை தர்மலிங்க்ம்
முள்ளியான், வெற்றிலைக்கேணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.12.1988
தேவதாசன்
அரசலிங்கம் தேவதாசன்
ஊரெழு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.12.1988
லெப்டினன்ட் சுதன்
கந்தசாமி லோகநாதன்
கள்ளியமேடு, தம்பலகாமம்
திருகோணமலை
வீரச்சாவு: 15.12.1987
கப்டன் திருச்செல்வம்
அந்தோனி குரூஸ் அல்போன்ஸ்
செல்வபுரம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 15.12.1987
இராசரட்ணம்
சங்கரப்பிள்ளை இராசரட்ணம்
அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 15.12.1986
மனோ
–
உயிலங்குளம்
மன்னார்
வீரச்சாவு: 15.12.1986
தங்கவேல்
குஞ்சுத்தம்பி தங்கவேல்
பாண்டிருப்பு கல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 15.12.1985
சாந்தன்
இராமக்குட்டி சாந்தகுமார்
பாண்டிருப்பு, கல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 15.12.1985





