நினைவு வணக்கம்

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

மேஜர் தீசன்
கந்தப்பர் சுரேந்திரன்

திருகோணமலை
வீரச்சாவு: 19.12.2008

கப்டன் ஜெயம்
திருநாவுக்கரசு ஜெய்சங்கர்

திருகோணமலை
வீரச்சாவு: 19.12.2008

லெப்டினன்ட் இறையரசன்
குணசிங்கம் கயேந்திரன்
கணேசபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 19.12.2008

லெப்டினன்ட் கடற்பருதி
இரத்தினம் மதிராஜ்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.12.2008

லெப்டினன்ட் புரட்சிமதி
யோகராசா கிருசாந்தன்
அலம்பில், செம்மலை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.12.2008

லெப்டினன்ட் ஜீவரட்ணம்
சிறிஸ்கந்தராசா கிருபதாசன்
7ம் குறிச்சி, சின்னக்குளம், அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 19.12.2001

சிவலிங்கம்
பொன்னுத்துரை சிவலிங்கம்
மறவன்குளம், ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 19.12.2001

நியூட்டன்
அமிர்தநாதன் நியூட்டன்
பெரியவிளான்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.12.2001

ஜோன்சன்
அருளானந்தம் ஜோன்சன்
2ம் வட்டாரம், புங்குடுதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.12.2001

கப்டன் கதிவரவன்
குமாரவேல் லோகிதாஸ்
திருக்கடலூர்
திருகோணமலை
வீரச்சாவு: 19.12.1999

லெப்டினன்ட் ஈழச்செழியன்
சண்முகநாதன் சுரேஸ்காந்தன்
2ம் வட்டாரம், கோம்பாவில், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.12.1999

மேஜர் செல்வம்
கந்தையா யோகேஸ்வரன்
துணுக்காய்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.12.1999

கப்டன் வானவர்மன்
கணேஸ் உதயகுமார்
சுதந்திரபுரம், உடையார்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.12.1999

கப்டன் கீரன்
வேனாட் குலேஸ்வரன்
கௌதாரிமுனை, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 19.12.1999

லெப்டினன்ட் தமிழ்நாதன்
செபஸ்ரியான் அன்ரனி அசோகராஜன்
அலம்பில்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.12.1999

லெப்டினன்ட் கலைநேசன் (கர்ணன்)
விஸ்வலிங்கம் சிறிதரன்
பழைய பூங்கா வீதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.12.1997

கப்டன் ஆரணி (ரோகினி)
ஆறுமுகம் கருணாநிதி
கச்சாய் சாலை, கொடிகாமம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.12.1996

2ம் லெப்டினன்ட் வேங்கை
அழகையா மதியழகன்
உடையார்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.12.1995

வீரவேங்கை சம்பந்தன்
சின்னத்துரை சாம்பசிவம்
இலுப்பையடிச்சேனை, கொத்தியாவளை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.12.1993

வீரவேங்கை சுஜே (சுஜி)
பெருமாள் பானுமதி
கஸ்தூரியார் வீதி, காங்கேசன்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.12.1991

கப்டன் சுந்தரி
உருத்திராபதி உதயலட்சுமி
நெடியகாடு, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.12.1990

வீரவேங்கை சஜீவனா
கணபதிப்பிள்ளை சாந்தினி
சஜீவனா வீதி, மல்லாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.12.1990

வீரவேங்கை ஆனந்தி
ஐயாத்துரை கிருஸ்ணலீலா
கணுக்கேணி, தண்ணீரூற்று, முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.12.1990

வீரவேங்கை கேரனா
ஜெகநாதன் ஜெகதீஸ்வரி
2ம் வட்டாரம், குச்சவெளி
திருகோணமலை
வீரச்சாவு: 19.12.1990

வீரவேங்கை ஜெனோவா
பிலிப்ஸ் றெக்சியா ஜோஜினி
பாசையூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.12.1990

வீரவேங்கை சுகந்தா
பாலச்சந்திரன்(கோபாலப்பிள்ளை) வசந்தமலர்
கொக்காவில் வீதி, துணுக்காய்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.12.1990

வீரவேங்கை தேசிகா
செபஸ்தியாம்பிள்ளை அருள்நாயகி
கோணாவில்
கிளிநொச்சி
வீரச்சாவு: 19.12.1990

வீரவேங்கை நிறஞ்சனா
குஞ்சுத்தம்பி பாக்கியதேவி
நாகர்கோவில் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.12.1990

வீரவேங்கை பிரசாத்
அமரசிங்கம் பேரின்பராசா
எருவில், களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.12.1989

வீரவேங்கை அலெக்ஸ்
சின்னத்துரை குணசேகரம்
கச்சாய் தெற்கு, கொடிகாமம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.12.1988