தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
கப்டன் இசைமொழி
நாகலிங்கம் கனகாம்பிகா
–
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.01.2009
லெப்டினன்ட் இன்னிசை (மலர்வாணி)
பாலசிங்கம் கஜானி
உடுத்துறை வடக்கு, தாளையடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.01.2009
கப்டன் இளஞ்செல்வி
கணேசன் பார்த்தீபா
உண்ணாப்பிலவு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.01.2009
2ம் லெப்டினன்ட் அமுதன்
கந்தசாமி விஸ்ணுகுமார்
ஜெயபுரம், பல்லவராயன்கட்டு தெற்கு, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.01.2008
2ம் லெப்டினன்ட் கதிரவன்
இராமநாதன் சந்திரமோகன்
–
திருகோணமலை
வீரச்சாவு: 03.01.2008
கமல்ராஜ்
இராசலிங்கம் கமல்ராஜ்
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.01.2008
மேஜர் மோகன்
கதிரவேலு குலரஞ்சன்
பெரியபுல்லுமலை, செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.01.2001
கப்டன் சம்பந்தன்
சிவராசா செல்வேந்திரன்
கட்டுமுறிவு, கதிரவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.01.2001
2ம் லெப்டினன்ட் தேன்நிலா
இராசு விக்கினேஸ்வரி
விளாத்திக்குளம், ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 03.01.2001
வீரவேங்கை மஞ்சரி
தம்பிஐயா இராஜேஸ்வரி
மாங்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.01.2000
கப்டன் தமிழரசு
அமிர்தராஜா யுகந்தன்
4ம் வட்டாரம், முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.01.2000
வீரவேங்கை வளவன் (பொதிகைவளவன்)
செல்வரத்தினம் சதீஸ்
மிருசுவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.01.2000
வீரவேங்கை கானகக்கண்ணன்
இசிதோர் தவராஜசிங்கம்
வெற்றிலைக்கேணி, முள்ளியான்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.01.1999
ராம்
ஏகாம்பரம் யோகேஸ்வரன்
செல்வபுரம் வடக்கு, பாண்டியன்குளம், மல்லாவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.01.1999
கப்டன் கார்முகன் (பூட்டோ)
லோறன்ஸ் அமலநாதன்
1ம் வட்டாரம், நெடுந்தீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.01.1998
கப்டன் நல்லவன்
நாகரத்தினம் ஆனந்தவேல்
நல்லுர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.01.1998
லெப்டினன்ட் பூங்குயிலன்
தம்பிராசா பாலச்சந்திரன்
உரும்பிராய் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.01.1998
லெப்டினன்ட் அமுதவாணன்
பரமராசா ரொனிஸ்விமலன்
நல்லூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.01.1998
லெப்டினன்ட் கதிரொளி (பிரகாஸ்)
நாதன் தவராசா
கைதடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.01.1998
லெப்டினன்ட் செங்கதிர்
சித்திவிநாயகம் மதீஸ்வரன்
அச்சுவேலி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.01.1997
2ம் லெப்டினன்ட் பாணன்
சிவபாலசுந்தரம் செல்வராஜ்குமார்
உதயநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.01.1997
மேஜர் அன்புராஜன் (சிறிக்காந்)
தேவராஜா லக்ஸ்மணன்
பிள்ளையாரடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.01.1997
கப்டன் ஏகலைவன் (பிரகாஸ்)
சிவநாதன் யோகநாதன்
கதிரவெளி, வாகரை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.01.1997
2ம் லெப்டினன்ட் மகரோதயன்
தர்மலிங்கம் பத்மநாதன்
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.01.1997
வீரவேங்கை சுகநிதி
சிவபாலன் சுரேஸ்குமார்
பாவற்கொடிச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.01.1997
வீரவேங்கை ரவீந்திரகுமார்
துரை உதயராசா
தம்பிலுவில்
அம்பாறை
வீரச்சாவு: 03.01.1997
வீரவேங்கை விஜயசாந்தன்
நல்லதம்பி குமார்
நாசிவன்தீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.01.1997
வீரவேங்கை பரணிராஜ்
செல்வநாயகம் ராசகுமார்
சந்திவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.01.1997
வீரவேங்கை ஜெயவினுதன்
தேவராசா சசிதரன்
சித்தாண்டி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.01.1997
வீரவேங்கை கனகதாசன்
தங்கத்துரை திருலோகநாதன்
பெரியபோரதீவு, களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.01.1997





