தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
லெப்டினன்ட் அருளன்
ரத்தினம் கபிலன்
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.01.2009
வீரவேங்கை கரிகரன்
மாரிமுத்து கரிகரன்
ரங்கன் குடியிருப்பு, கல்மடுநகர், வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 04.01.2009
கப்டன் கார்வண்ணன்
சுந்தரலிங்கம் நிருபரன்
1ம் பகுதி, விசுவமடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 04.01.2009
கப்டன் நிலவரசன்
யோகராசா தனேஸ்
–
மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.01.2009
2ம் லெப்டினன்ட் இன்பன்
பசுபதிப்பிள்ளை பால்ராஜ்
அரசர்கேணி, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 04.01.2009
2ம் லெப்டினன்ட் சுடரருவி
தேவராஸ் வினுசியா
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.01.2009
லெப்டினன்ட் பவளத்தமிழ்
செல்வவிநாயகம் சர்மி
பேராலை, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 04.01.2009
கப்டன் மணாளன்
சின்னராசா காந்தன்
–
திருகோணமலை
வீரச்சாவு: 04.01.2009
வீரவேங்கை இராசலிங்கம்
கிட்டிணன் இராசலிங்கம்
நெத்தலியாறு மேற்கு, விசுவமடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 04.01.2009
கப்டன் செங்கண்ணன்
பழனி
சின்னச்சாளம்பன், ஒட்டுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 04.01.2007
விமல்
கணேசையா விமலேஸ்வரன்
அரசடி, நல்லுர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.01.2004
வீரவேங்கை தினேஸ்
துரைராசா தினேஸ்குமார்
கொழும்பு
சிறிலங்கா
வீரச்சாவு: 04.01.2001
லெப்டினன்ட் அன்புக்கதிர்
நமச்சிவாயம் மரியதாஸ்
சின்னமுகத்துவாரம், 9ம் குறிச்சி, அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 04.01.2000
மேஜர் ஈழச்செல்வன் (ராஜ்மோகன்)
சித்திரசேகரம் இராகுலன்
–
திருகோணமலை
வீரச்சாவு: 04.01.1999
கப்டன் அன்பு
வைரவப்பிள்ளை விஸ்ணுராசா
புலோலி தெற்கு, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.01.1997
லெப்டினன்ட் திருமாறன் (சங்கர்)
நல்லரட்ணம் பரமேஸ்வரன்
அரசடிதீவு, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.01.1997
வீரவேங்கை குகதாசன்
கதிர்காமத்தம்பி அற்புதன்
1ம் வட்டாரம், 30ம் கிராமம்
அம்பாறை
வீரச்சாவு: 04.01.1997
2ம் லெப்டினன்ட் கலைப்பிரியன் (கலைச்செல்வன்)
காளிமுத்து ஜோசப்செல்வநாயகம்
1ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 04.01.1997
வீரவேங்கை கோபால் (ஐங்கரன்)
சிவலிங்கராஜா மோகனராஜ்
பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.01.1997
வீரவேங்கை இளமாறன்
விக்ரர்சாம் அமல்ராஜ்
மிருசுவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.01.1997
கப்டன் சர்வன் (சக்தி)
நல்லதம்பி வேல்நாயகம்
சித்தாண்டி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.01.1997
தங்கராஜ்
சிவராசா தங்கராஜ்
குடாப்பொக்கணை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.01.1997
கப்டன் புரட்சிதாசன்
செல்வரட்ணம் பார்த்தீபன்
புங்குடுதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.01.1995
2ம் லெப்டினன்ட் கஜேந்திரன்
வைரமுத்து கனகரட்ணம்
வெல்லாவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.01.1994
வீரவேங்கை கம்பன் (ஜெசி)
சின்னையா நித்தியேஸ்வரன்
முறிகண்டி
கிளிநொச்சி
வீரச்சாவு: 04.01.1993
2ம் லெப்டினன்ட் மாமா
சூசைப்பிள்ளை ஜேசுதாசன்
மடுத்தேவாலயம்
மன்னார்
வீரச்சாவு: 04.01.1993
வீரவேங்கை சாரதி
இராமு பாக்கியநாதன்
கொல்லவிளாங்குளம், மாங்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 04.01.1993
லெப்டினன்ட் சக்தி
கனகசிங்கம் சிறீஸ்கந்தராசா
சேனையூர், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 04.01.1992
கப்டன் அமலன்
தம்புத்துரைச்சாமி விஜயசிங்கம்
சங்குவத்தை, மயிலிட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.01.1991
வீரவேங்கை சுவாஸ்கர் (கிருஸ்ணா)
சின்னத்தம்பி தர்மகிருஸ்ணன்
நாவற்குடா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.01.1989





