தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
கப்டன் நிலான்
தேவசுந்தரம் நிலான்
–
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.01.2008
லெப்டினன்ட் நெடும்புகழன்
பங்கிராஸ் டயல்
அக்கராயன்குளம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 10.01.2008
வீரவேங்கை ராதிகா
சௌந்தராஜன் ராதிகா
கொக்குத்தொடுவாய், மணலாறு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.01.2002
கப்டன் தமிழவன்
இலட்சுமிகாந்தன் லிங்கேஸ்வரன்
1ம் வட்டாரம், அல்லைப்பிட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.01.2000
வீரவேங்கை இளங்கோ
வீரசிங்கம் சாரங்கன்
இடைக்குறிச்சி, வரணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.01.2000
2ம் லெப்டினன்ட் காவற்குமரன்
வைரமுத்து மன்மதராஜா
2ம் குறிச்சி, கன்னன்குடா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.01.1999
2ம் லெப்டினன்ட் திருவேல்
அழகுதுரை சங்கரப்பிள்ளை
மகிழூர், களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.01.1999
லெப்டினன்ட் கர்ப்பிகன்
சபாரட்ணம் நவரட்ணராசா
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.01.1999
வீரவேங்கை அன்புநேசன்
வைகுந்தவாசன் சுரேஸ்
நாவலப்பிட்டி, கண்டி
சிறிலங்கா
வீரச்சாவு: 10.01.1999
லெப்டினன்ட் பல்லவன்
சிவநாதப்பிள்ளை சதன்
கந்தபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 10.01.1999
வீரவேங்கை ஜீவக்குமார்
காளியப்பு சிவம்
பாட்டாளிபுரம், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 10.01.1999
லெப்டினன்ட் நீர்நாடன்
செல்லத்துரை கணேஸ்
அச்சுவேலி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.01.1999
வீரவேங்கை இசைமணி (அற்புதராணி)
லோறன்ஸ் சைதா
மணியந்தோட்டம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.01.1999
மேஜர் சுகு
அருணாசலம் மகேந்திரன்
கொம்மாதுறை, செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.01.1994
மேஜர் தவமோகன் (சதீஸ்)
தம்பிமுத்து குணராசா
கிண்ணியடி, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.01.1993
2ம் லெப்டினன்ட் சேரபாண்டியன் (சிவானந்தன்)
வீரசிங்கம் ரட்ணசிங்கம்
செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.01.1993
2ம் லெப்டினன்ட் குணதாஸ்
சதாசிவம் ஜெயக்குமார்
மயிலம்பாவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.01.1993
2ம் லெப்டினன்ட் குருபரன் (கௌதமன்)
ஞானப்பிரகாசம் அந்தோனி
ஐயங்கேணி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.01.1993
2ம் லெப்டினன்ட் தில்லேஸ்வரன்
சதாசிவம் திருலோகசாந்தன்
மகிழவெட்டுவான், ஆயித்தியமலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.01.1993
வீரவேங்கை துசரூபன்
தர்மராசா ஜீவதரன்
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.01.1993
வீரவேங்கை ஜெயந்தன்
கனகசிங்கம் தங்கவடிவேல்
சித்தாண்டி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.01.1993
வீரவேங்கை உலகநாதன் (கோஸ்மன்)
சின்னத்தம்பி கிருஸ்ணமூர்த்தி
ஏறாவூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.01.1993
வீரவேங்கை அனுராதன் (அலோசியஸ்)
சிவகுரு சிவகுமார்
கல்லடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.01.1993
வீரவேங்கை ஈழவேந்தன் (தயான்)
கோபாலகிருஸணன் திருஞானமூர்த்தி
தம்பிலுவில்
அம்பாறை
வீரச்சாவு: 10.01.1993
வீரவேங்கை மோகனகுமார் (மோகன்)
தெய்வநாயகம் ரவிச்சந்திரன்
முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.01.1993
கப்டன் இராஜேந்திரன் (சேது)
சீனித்தம்பி பாபு
பெரியநீலாவணை, கல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 10.01.1993
வீரவேங்கை பச்சமன்
விநாயகமூர்த்தி இளங்கோ
குருக்கள்மடம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.01.1993
வீரவேங்கை ரவி
சுப்பிரமணியம் ரவீந்திரன்
கல்லுவன், கரணவாய் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.01.1992
லெப்டினன்ட் தீபன் (காஞ்சிலியன்)
வைத்தியலிங்கம் தங்கவேல்
35ம் கிராமம், பக்கியெல்ல
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.01.1992
வீரவேங்கை சிவராஜா
அழகப்போல் சதானந்தசுந்தரம்
தாமரைக்கேணி, காக்காச்சிவெட்டை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.01.1992
கப்டன் மெடின் மாஸ்ரர்
யோகநாதன் பிரதாபன்
பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.01.1991
சோதி
வைத்திலிங்கம் பரமநாதன் (சோதி)
வீரமாணிக்கதேவன்துறை, மயிலிட்டி, காங்கேசன்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.01.1988




