தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
கப்டன் வண்ணன்
ஜெயராசா சிவலோசன் (குட்டி)
பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.01.2009
வீரவேங்கை யாழ்மகள் (முகுந்தா)
தணிகாசலம் ரூபினி
தங்கபுரம், அலம்பில்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.01.2009
தலைமைக் காவலர் நவீனன்
பரமேந்திரன் நவீனன்
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.01.2009
லெப்.கேணல் இந்திரன்
கணபதிப்பிள்ளை யோகராசா
–
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.01.2009
வீரவேங்கை அலைவாணன்
சாள்ஸ் துசாந்தன்
7ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.01.2009
லெப்.கேணல் காந்தன் (ரதிபன்)
கைலாயநாதன் கோகுலவதனன்
7ம் படிவம், இராமநாதபுரம், வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.01.2009
கப்டன் இசையமுதன்
இராசதுரை கெங்கையாரூரன்
கந்தபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.01.2009
லெப்டினன்ட் குறிஞ்சி
அண்ணாமலை குமணன்
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.01.2008
மேஜர் அன்பு
அந்தோனி அமலதாசன்
–
வவுனியா
வீரச்சாவு: 28.01.2007
வீரவேங்கை இளங்கீரன்
செல்வராசா மகானந்தன்
கைதடி கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.01.2003
லெப்டினன்ட் சுஜிர்தராஜ்
சிவலிங்கம் புவனேசன்
1ம் குறிச்சி, விபுலானந்தபுரம், பழுகாமம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.01.1999
லெப்டினன்ட் ரவி
வீரவாகு ரட்ணகுமார்
மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.01.1999
2ம் லெப்டினன்ட் கானகவேல்
சின்னத்துரை கிருபாகரன்
நீர்வேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.01.1999
மேஜர் தமிழவன் (சொய்யா)
சிதம்பரம் செல்வகுமார்
வந்துகாமம், கண்டி
சிறிலங்கா
வீரச்சாவு: 28.01.1998
கப்டன் திறவாணன் (மோகன்)
செல்லத்துரை மோகன்
அளவெட்டி கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.01.1998
வீரவேங்கை மலரவன்
கிருஸ்ணன் உதயகுமார்
மிருசுவில் வடக்கு, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.01.1994
வீரவேங்கை கணேஸ்
அன்பழகன்
சங்கானை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.01.1991
லெப்டினன்ட் ரட்ணா
இராசநாயகம் இரத்தினகுமார்
கொழும்புத்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.01.1989
வீரவேங்கை ரட்ணா
–
–
–
வீரச்சாவு: 28.01.1989
லெப்டினன்ட் அனித்தா
தம்பிராசா சித்திராதேவி
ஆரையம்பதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.01.1988
வீரவேங்கை ரவி
அழகையா ரவீந்திரன்
புதுக்குடியிருப்பு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.01.1988
வீரவேங்கை துரைசிங்கம்
சா. துரைசிங்கம்
கோவில்போரதீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.01.1987
வீரவேங்கை சீலன்
கணபதிப்பிள்ளை ஈஸ்வரன்
பாரதிபுரம், கிளிவெட்டி, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 28.01.1986
பாலையா
எஸ். பாலையா
முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.01.1986




