தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
2ம் லெப்டினன்ட் மைக்கல்ராஜ்
யோகராஜா சுரேஸ்
மகிழவெட்டுவான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.03.1994
2ம் லெப்டினன்ட் தனுகரன்
தம்பிராஜா செந்தில்குமார்
2ம் குறிச்சி, காரைதீவு
அம்பாறை
வீரச்சாவு: 16.03.1994
2ம் லெப்டினன்ட் சிவசீலன்
கோதைநாயகம் சுஜிதரன்
களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.03.1994
2ம் லெப்டினன்ட் கலியுகவரதன் (தேவலிங்கம்)
வடிவேல் சிவகுமார்
ஒத்தாச்சிமடம், மகிழூர், கோட்டைகல்லாறு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.03.1994
வீரவேங்கை ஈழவேந்தன்
கந்தலிங்கம் கணேசலிங்கம்
விளாவெட்டுவான், நாவற்காடு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.03.1994
வீரவேங்கை அன்புராஜ்
ரவீந்திரன் (ரவிக்குமார்)
கொக்குவில்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.03.1994
வீரவேங்கை ஞானசேகரம் (ஞானசேகர்)
சுந்தரம் மதிவதனன்
நாவற்காடு, ஈச்சந்தீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.03.1994
வீரவேங்கை உதயரஞ்சன்
இளையதம்பி உதயன்
ஈச்சந்தீவு, நாவற்குடா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.03.1994
வீரவேங்கை தங்கரதன்
பாலசிங்கம் துரைராஜ்
கோட்டைக்கல்லாறு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.03.1994
வீரவேங்கை பாவேந்தன் (பாவேந்திரன்)
தங்கராஜப்பிள்ளை சண்முகநாதன்
பழுகாமம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.03.1994
வீரவேங்கை றீககுமார்
சிற்றம்பலம் பாக்கியராசா
கிண்ணியடி, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.03.1994
வீரவேங்கை உரிமைகீதன்
விநாயகமூர்த்தி பிரகலாதன்
வம்மிவெட்டுவான், கதிரவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.03.1994
வீரவேங்கை அலையரசன்
கந்தையா தமேந்திரன்
மாங்கேணி, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.03.1994
வீரவேங்கை செந்தில்
இராசரட்ணம் கவிராஜ்
1ம் குறிச்சி, கோட்டைக்கல்லாறு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.03.1994
வீரவேங்கை வர்ணகுலன் (சுனில்)
பூபாலப்பிள்ளை சிவநாதன்
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.03.1994
மேஜர் அருளப்பு
ஞானமுத்து அருளம்பலம்
பாண்டிருப்பு, கல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 16.03.1994
கப்டன் மகேஸ் (தியாகு)
சூசை நேசம்டலிமா
2ம் வட்டாரம், பேசாலை
மன்னார்
வீரச்சாவு: 16.03.1992
லெப்டினன்ட் மன்னன்
நடராசா தயாளகுமார்
5ம் வட்டாரம், நெடுந்தீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.03.1992
வீரவேங்கை கர்ணன்
வேலுப்பிள்ளை விக்கினேஸ்வரன்
தம்பகாமம், பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 16.03.1991
வீரவேங்கை அனஸ்
ஆறுமுகம் ஜெகாநந்தராசா
புளியம்பொக்கணை, பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 16.03.1991
வீரவேங்கை மேனன்
வேலுச்சாமி ஜெகதீசன்
7ம் வட்டாரம், குமுழமுனை, மணலாறு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.03.1990
வீரவேங்கை பத்மநாபன்
பி. பத்மநாபன்
திருச்சி
இந்தியா
வீரச்சாவு: 16.03.1988
2ம் லெப்டினன்ட் ரவி
தேவராஜ்
அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 16.03.1987
வீரவேங்கை ரஞ்சன்
தம்பையா விமலரஞ்சன்
குமுழமுனை, மணலாறு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.03.1987
வீரவேங்கை மகாலிங்கம்
அலெக்சாண்டர் சிறில்
சுதந்திரபுரம், உடையார்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.03.1987
சிவா (அப்பன்) (பொடி)
நடராசா கமலநாதன்
உரும்பிராய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.03.1987
வீரவேங்கை பரன்
வேலுப்பிள்ளை தர்மலிங்கம்
தண்ணீரூற்று, முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.03.1986
வீரவேங்கை சங்கர்
பாலகிருஸ்ணன் சந்திரசேகரி
தம்பசிட்டி, புலோலி மேற்கு, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.03.1986
லெப்.கேணல் வீஸ்மன் (விசுமன்)
அருளம்பலம் வேல்நாயகம்
–
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.03.2009
லெப்.கேணல் அன்பழகன்
பரஞ்சோதி இராமதாசன்
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.03.2008
2ம் லெப்டினன்ட் அகநிலவன்
வடிவேலு பிரபாகரன்
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.03.2008
2ம் லெப்டினன்ட் மாவேள்
இரத்தினம் சுரேஸ்
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.03.2008
2ம் லெப்டினன்ட் முல்லைச்செல்வன்
செல்வகுமார் பிரசாத்
–
முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.03.2008
லெப்டினன்ட் இசைப்பிரியன்
பாஸ்கரன் அகஸ்ரஸ் யூலியஸ்
–
கிளிநொச்சி
வீரச்சாவு: 16.03.2008
லெப்டினன்ட் சகீர்தன்
கோபாலப்பிள்ளை புவிகரன்
–
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.03.2008
லெப்டினன்ட் நிலவன்
சிவப்பிரகாசம் தினேஸ்
–
வவுனியா
வீரச்சாவு: 16.03.2008
வீரவேங்கை இளஞ்சுடர்
மோகனதாஸ் மைதிலி
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.03.2008
மாவீரர் பருதி
ஜெயசுந்தரம் ஜெகதீஸ்வரன்
சுதந்திரபுரம் கொலனி, உடையார்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.03.2008
லெப்டினன்ட் ஈழமலர்
கனகசிங்கம் கார்த்திகா
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.03.2007
கப்டன் பிரியதர்சன்
மரியதாஸ் அன்ரனிசுதாகர்
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.03.2007
மேஜர் மாதவன் (பிறேமச்சந்திரன்)
சௌந்தரராஜன் ரகுநாதன்
கொக்குக்தொடுவாய், மணலாறு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.03.2007
வீரவேங்கை கருணாகரன் (வேந்தன்)
மாயவன் இராசேந்திரம்
சுழிபுரம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.03.1999
மேஜர் தவசீலன்
–
–
–
வீரச்சாவு: 16.03.1999
வீரவேங்கை திருமாறன்
சுப்பிரமணியம் பரணிதாஸ்
ஐயங்கேணி, ஏறாவூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.03.1998
2ம் லெப்டினன்ட் இன்பசாகரன் (நவக்குமார்)
கணபதிப்பிள்ளை சந்திரகுமார்
கொத்தியபுலவை, கன்னன்குடா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.03.1998
கப்டன் கண்ணாளன்
சுப்பையா தர்மேந்திரன்
சத்துருக்கொண்டான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.03.1998
மேஜர் நக்கீரன் (வலை)
பாலசிங்கம் பஞ்சநாதன்
சிறுப்பிட்டி, நீர்வேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.03.1998
சூரி
சீவரட்ணம் சூரி
பன்குடாவெளி, செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.03.1998
மேஜர் சுசியன் (றோய்)
ஜெகநாதன்பிள்ளை மகேந்திரன்
முத்துக்கல், செவனப்பிட்டி
பொலநறுவை
வீரச்சாவு: 16.03.1996
லெப்டினன்ட் வண்ணன்
தம்பிராசா மோகன்
பருத்திச்சேனை, கன்னன்குடா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.03.1996
2ம் லெப்டினன்ட் ரவிச்சந்திரன்
தம்பிராசா தவராசா
பேத்தாழை, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.03.1996
கப்டன் உலகநம்பி
பனான்டோ பேனாட்
கல்வியங்காடு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.03.1996
லெப்டினன்ட் சின்னவன்
இராசரட்ணம் சிவசங்கர்
சுதுமலை, மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.03.1996
லெப்டினன்ட் கதிர்காமன்
செல்லத்துரை சிறிதரன்
ஒட்டுசுட்டான் முல்லைதீவு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.03.1996
லெப்டினன்ட் பரமசிவம் (கிருமானி)
திருச்செல்வம் லக்சுமிகாந்தன்
சின்ன உப்போடை வீதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.03.1994
லெப்டினன்ட் நாதன்
நாகமணி குழந்கைவேல்
ஆறுமுகத்தான்குடியிருப்பு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.03.1994
லெப்டினன்ட் மலர்விழியான் (மிதுரன்)
அழகையா கலைச்செல்வன்
ஆறுமுகத்தான்குடியிருப்பு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.03.1994
லெப்டினன்ட் சுமங்கலன் (யோகேஸ்)
வேலன் பரமேஸ்வரன்
வாகனேரி, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.03.1994




