நினைவு வணக்கம்

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

வீரவேங்கை பரமானந்தன்
க. மனோகரன்
திருப்பழுகாமம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.04.1991

2ம் லெப்டினன்ட் கோணேஸ்
பிரான்சிஸ் சிவகுமார்
கொழும்பு
சிறிலங்கா
வீரச்சாவு: 29.04.1991

வீரவேங்கை றோஜன்
முருகேசு இராஜகிருஸ்ணன்
எருவிட்டான், நானாட்டான்
மன்னார்
வீரச்சாவு: 29.04.1991

லெப்டினன்ட் ஜீவன்
மதியழகன்

திருகோணமலை
வீரச்சாவு: 29.04.1988

கப்டன் லிங்கம்
சிங்காரவேல் செல்வகுமார்
வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.04.1986

மேஜர் அகிலன் (நவநீதன்)
கதிர்காமத்தம்பி இதயராஜா
பன்குடாவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.04.2009

லெப்.கேணல் நிதி
ஆறுமுகராசா தனலட்சுமி

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.04.2008

2ம் லெப்டினன்ட் தமிழழகி
வரதராஜன் பிரசாந்தினி

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.04.2008

2ம் லெப்டினன்ட் வெண்ணிலா
பொன்னையா அழகேஸ்வரி

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.04.2008

கப்டன் கரிகாலன்
சிதம்பரம் தர்சன்

வவுனியா
வீரச்சாவு: 29.04.2008

கப்டன் சிலம்பரசன்
சுப்பிரமணியம் கண்ணன்

திருகோணமலை
வீரச்சாவு: 29.04.2008

லெப்டினன்ட் கலைத்தென்றல்
கிருஸ்ணன் நதியா

மன்னார்
வீரச்சாவு: 29.04.2008

லெப்டினன்ட் கலைவிழி
நடராசா கலாரூபி

கிளிநொச்சி
வீரச்சாவு: 29.04.2008

கப்டன் அபிநயன்
பாலசிங்கம் உதயகுமார்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.04.2007

2ம் லெப்டினன்ட் எழிலறிவன்
நவரெட்ணம் டிலக்சன்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.04.2007

மேஜர் கடலருவி (ஈழமாறன்)
நாகமணி மகேஸ்வரன்

மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.04.2007

மேஜர் கஜன்
கிறிஸ்தோத்திரம் அமலநாதன்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.04.2007

லெப்டினன்ட் கானப்பிரியா
வீரக்குட்டி கிருசாந்தி

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.04.2007

கப்டன் கோவண்ணன் (வாணன்)
கனகசபை ஐங்கரன்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.04.2007

வீரவேங்கை சமரிசை
செபமாலை விஜயதர்சினி

வவுனியா
வீரச்சாவு: 29.04.2007

வீரவேங்கை தீந்தமிழ் (சிவப்பிரியா)
பாலச்சந்திரன் நளாயினி
கோவில்வயல், இயக்கச்சி, பளை,
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.04.2007

2ம் லெப்டினன்ட் மதன்
மரியச்செல்வக்குமார் றெமிசிஜஸ்
இரணைமாதாநகா், முழங்காவில்
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.04.2007

கப்டன் ஆனந்தன்
சிவலிங்கம் மயூரன்
மாசியப்பிட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.04.2001

தவமணி
செல்வரத்தினம் தவமணி
16ம் கட்டை, கொக்குத்தொடுவாய், மணலாறு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.04.2001

கப்டன் மணிமொழி (வென்சி)
சிவசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரன்
கிளிவெட்டி, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 29.04.1998

கப்டன் சைலன் (சுஜீதன்)
மார்கண்டு விக்கினேஸ்வரன்
5ம் வாய்க்கால், பன்குளம்
திருகோணமலை
வீரச்சாவு: 29.04.1998

கப்டன் வேங்கை
சிங்கராசா பாக்கியராஜ்
பூவரசங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 29.04.1997

வீரவேங்கை இளங்கீரன்
முத்தையா இந்திரன்
புலோலி கிழக்கு, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.04.1996

லெப்டினன்ட் தமிழினியன்
பாலையா ஜெயச்சந்திரன்
மகேந்திரபுரம், பாசையூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.04.1994

மேஜர் பாலையா
தாசன் வின்சன்
பனங்கட்டிக்கொட்டு
மன்னார்
வீரச்சாவு: 29.04.1994

கப்டன் சர்வானந்தன் (மில்ரன்)
சுப்பிரமணியம் உதயகுமார்
முழங்காவில்
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.04.1994

கப்டன் அருள்தாஸ் (சபேசன்)



வீரச்சாவு: 29.04.1994

லெப்டினன்ட் புலித்தேவன் (பதி)
சின்னையா தெய்வேந்திரன்
தோற்பிட்டி, கோப்பாய் தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.04.1993

2ம் லெப்டினன்ட் யோகராசா
நடராஜா புவனேந்திரன்
வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.04.1992

லெப்டினன்ட் ஆனந்தன்
பத்மநாதன் கமலநாதன்
கோண்டாவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.04.1991