தெல்லிப்பழை வீணாக்கடவை காசி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை (22.04.2025) காலை சிறப்புற இடம்பெற்றது.
நூற்றுக்கணக்கான அடியவர்கள் இவ் ஆலயத் தேர்த் திருவிழாவில் கலந்து கொண்டனர்.