சாமர சம்பத் சி.ஐ.டியில் முன்னிலை!

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் உடமைகள் தொடர்பான விசாரணைப் பிரிவில் இன்று வியாழக்கிழமை (21) பிற்பகல் முன்னிலையாகியுள்ளார்.