தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
கப்டன் தமிழ்க்கீரன்
சிறிஸ்கந்தராசா சுதர்சன்
–
முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.08.2008
லெப்டினன்ட் கலையழகன்
சிவபாலசுந்தரம் பிரகாஸ்
–
கிளிநொச்சி
வீரச்சாவு: 11.08.2008
லெப்டினன்ட் தமிழறிவு
பாலு விஜியா
–
கிளிநொச்சி
வீரச்சாவு: 11.08.2008
வீரவேங்கை இளவரசி
ஜோய்பீலிக்ஸ் நிறோஜினி
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.08.2008
லெப்டினன்ட் சுடரருவி
சக்திவேல் மயூரி
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.08.2007
வீரவேங்கை இறைவாணி
கந்தசாமி தவறஞ்சினி
புதுமுறிப்பு, உருத்திரபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 11.08.2007
வீரவேங்கை பிறையமுதன்
திருநாவுக்கரசு சிவபாலன்
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.08.2007
வீரவேங்கை அருங்கதிர் (மதனி)
சிவப்பிரகாசம் யோகேஸ்வரி
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.08.2006
லெப்.கேணல் ஆர்த்தி
பொன்னுத்துரை சரஸ்வதி
கொக்குவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.08.2006
வீரவேங்கை ஆனந்தசுரபி
சந்தானகிருஸ்ணன் சந்திரவாணி
–
திருகோணமலை
வீரச்சாவு: 11.08.2006
வீரவேங்கை இசைத்தென்றல்
நாகேஸ்வரன் கலைமதி
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.08.2006
லெப்.கேணல் கலைவிழி
நல்லதம்பி நித்தியா
3ம் கட்டை, ஆனைக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.08.2006
வீரவேங்கை கவிமதி (கிண்ணியா)
றெங்கநாதன் தேவிகா
முரசுமேட்டை
கிளிநொச்சி
வீரச்சாவு: 11.08.2006
வீரவேங்கை நீலச்சுடர்
அன்ரன்பெனடிற் பிறேமலதா
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.08.2006
லெப்.கேணல் பூட்டோ (சங்கர்)
கனகரட்ணம் ஸ்ரான்லியூயின்
பாலைக்குழி, அடம்பன்
மன்னார்
வீரச்சாவு: 11.08.2006
வீரவேங்கை வாணி
மார்க்கண்டு சாந்தமலர்
விடத்தல்தீவு
மன்னார்
வீரச்சாவு: 11.08.2006
வீரவேங்கை அணியிசை (பொழில்)
பாலசிங்கம் கௌசலா (கௌசி)
1ம் வட்டாரம், வேணாவில், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.08.2006
லெப்டினன்ட் மாலினி
கனகசுந்தரசுவாமி ஜனார்த்தினி
10ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.08.2001
வீரவேங்கை அருட்கனி (கலைவிழி)
ஆரோக்கியம் றஞ்சினி
ஜெயபுரம் தெற்கு
கிளிநொச்சி
வீரச்சாவு: 11.08.2001
மேஜர் ஆத்மராஜ் (அன்ரன்)
பொன்னையா ஏரம்பு
வந்தாறுமூலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.08.1999
லெப்டினன்ட் உலகோவியன்
இராமலிங்கம் ரமேஸ்குமார்
அக்கராயன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 11.08.1998
கப்டன் உமாநாத் (அருணன்)
வன்னியசிங்கம் கேதீஸ்வரன்
2ம் வட்டாரம், வீராஞ்சோலை, குச்சவெளி
திருகோணமலை
வீரச்சாவு: 11.08.1997
மேஜர் வள்ளல் (ரகு)
இராஜன் தில்லைராஜ்
ஆலங்கேணி
திருகோணமலை
வீரச்சாவு: 11.08.1997
மேஜர் விஸ்ணு
சுப்பிரமணியம் சண்முகநாதன்
சின்னப்புல்லுமலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.08.1997
லெப்டினன்ட் குவாசுதன்
சின்னவன் இதயராஜா
தேற்றாத்தீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.08.1997
2ம் லெப்டினன்ட் பெருநந்தி (யோகன்)
சாமித்தம்பி புஸ்பராஜா
கடுக்காமுனை, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.08.1997
வீரவேங்கை முருகராஜ்
செல்வராஜா தவராஜா
வெல்லாவெளி, களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.08.1997
லெப்டினன்ட் நித்தியன்
வடிவேல் அருளாநந்தம்
புன்னைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.08.1997
வீரவேங்கை ரவிக்குமார்
மாணிக்கம் தங்கவேல்
பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 11.08.1996
2ம் லெப்டினன்ட் உமைவாணன்
நடராசா கிருஸ்ணமூர்த்தி
பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 11.08.1996




