ஏழாலை புனித இசிதோர் முன்பள்ளிச் சிறார்களின் 2026 ஆம் ஆண்டுக்கான சிறுவர் சந்தை நிகழ்வு செவ்வாய்க்கிழமை (31.03.2026) காலை-09.15 மணியளவில் முன்பள்ளி மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
முன்பள்ளிப் பொறுப்பாசிரியர் திருமதி.காண்டீபன் தவச்செல்வி தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது.






