வரலாற்றுச் சிறப்பு மிக்க கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரர் ஆலயத்தில் இன்று திங்கட்கிழமை (02.03.2026) மாசிமக விரதத் தீர்த்தோற்சவம் பக்திபூர்வமாக இடம்பெற்றது.
நேற்று காலை-07 மணியளவில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெறும். தொடர்ந்து ஆலயத்திலிருந்து நகுலேஸ்வரப் பெருமான் சந்திரசேகர மூர்த்தி வடிவமாகக் கீரிமலை கண்டகி தீர்த்தக் கடலுக்கு எழுந்தருளித் தொடர்ந்து மாசிமகத் தீர்த்தோற்சவம் நடைபெற்றது.





