ஒட்டுசுட்டான் முத்துஐயன்கட்டு ஜீவநகர் ஶ்ரீ முத்துமாரி அம்மன் அறநெறிப் பாடசாலையைச் சேர்ந்த 46 மாணவர்களுக்கு மொத்தமாக 80,500 ரூபா பெறுமதியான புதிய சீருடைகள் சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகத்தால் இன்று ஞாயிற்றுக்கிழமை (05.04.2026) முற்பகல் கையளிக்கப்பட்டுள்ளன.





