நல்லூரில் கந்தையா நீலகண்டன் ஞாபகார்த்த நினைவுப் பேருரை (Photos)

மறைந்த அகில இலங்கை இந்துமாமன்ற முன்னாள் தலைவர் கந்தையா நீலகண்டன் ஞாபகார்த்த நினைவுப் பேருரை நிகழ்வு  ஞாயிற்றுக்கிழமை (01.03.2026) காலை-09 மணிக்கு நல்லூரிலுள்ள அகில இலங்கை இந்துமாமன்றத்தின் யாழ்.பிராந்திய அலுவலக மண்டபத்தில் அகில இலங்கை இந்துமாமன்ற உப தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி. ஆறு.திருமுருகன் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் சட்டத்தரணிகளான ஜோ.சிவராமசர்மா, கலாநிதி.குமாரவடிவேல் குருபரன் ஆகியோர் பங்கேற்றுக் கருத்துரைகள் ஆற்றினர்.