இலங்கையின் தென்மேற்கு ஆழ்கடலில் கடற்படை நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போது, போதைப்பொருட்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் பொதிகளுடன் பயணித்துக் கொண்டிருந்த பல நாள் மீன்பிடிக் படகொன்றை 06 சந்தேக நபர்களுடன் கைப்பற்றி, மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக கரைக்குக் கொண்டுவரப்படுகின்றனர்.
கடற்படையினர் தேசியப் பாதுகாப்பிற்காக, தீவைச் சுற்றியுள்ள கடல் எல்லைக்குள் வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், இந்தக் கைப்பற்றல் தொடர்பான கூடுதல் தகவல்களையும் எதிர்காலத்தில் கடற்படை வழங்க எதிர்பார்க்கிறது.


