மட்டுவில் பன்றித்தலைச்சிக் கண்ணகை அம்மன் நான்காம் பங்குனித் திங்கள் பொங்கல் உற்சவம்

மட்டுவில் பன்றித்தலைச்சிக் கண்ணகை அம்மன் ஆலய நான்காம் பங்குனித் திங்கள் பொங்கல் உற்சவம் இன்று திங்கட்கிழமை (06.04.2026) அதிகாலை-05 மணியளவில் விசேட பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமாகி வெகு சிறப்பாக நடைபெற்றது.
மேற்படி உற்சவத்தில் பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டனர்.