தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் முல்லை மாவட்ட அமைப்பாளர் மறைந்த கணபதிப்பிள்ளை விஜயகுமார் அவர்களது இரண்டாம் ஆண்டு நினைவு நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லை மாவட்ட அமைப்பாளர் திலகநாதன் கிந்துஜன் தலைமையில் இன்று உடையார் கட்டில் இடம்பெற்றது.





