புதுக்குடியிருப்பு ,முல்லைத்தீவு, ஒட்டிசுட்டான் பகுதிகளில் நேற்று முன்தினம் 13.05.2026 புதன்கிழமை மாலை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால், வலி சுமந்த வாரத்தின் மூன்றாவது நாள் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டதுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பான துண்டுப் பிரசுரமும் விநியோகிக்கப்பட்டது.







