காய்ச்சல், சளி ஜீரண மண்டல பாதிப்புக்கான 218 மருந்துகள் போலியானவை

காய்ச்​சல், சளி, ஜீரண மண்டல பாதிப்​பு, கிரு​மித் தொற்று உள்​ளிட்ட பிரச்​சினை​களுக்​கான 215 மருந்துகள் தரமற்​றவை​யாக​வும், 3 மருந்துகள் போலி​யானவை​யாக​வும் இருந்​தது மத்​திய மருந்து தரக்​கட்​டுப்​பாட்டு வாரி​யத்​தின் ஆய்​வில் தெரிய​வந்​துள்​ளது.

நாடு முழு​வதும் விற்​பனை செய்​யப்​படும் அனைத்து மாத்​திரை, மருந்​துகளும் மத்​திய – மாநில மருந்து தரக்​கட்​டுப்​பாட்டு வாரி​யங்​கள் மூலம் ஆய்வு செய்​யப்​பட்டு வரு​கின்​றன.