அமெரிக்க நிறுவனங்களை குறிவைத்து ஈரான்; இன்று தாக்குதல் எச்சரிக்கை

ஈரான் புரட்சிகரப் பாதுகாப்பு படைகள், அமெரிக்காவில் இயங்கும் முக்கிய தொழில்நுட்ப மற்றும் தொழில்துறை நிறுவனங்களை குறிவைத்து, ஏப்ரல் 1-ம் திகதி தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரானிய படைகள் வெளியிட்டுள்ள பட்டியலில் மைக்ரோசாஃப்ட், கூகுள், ஆப்பிள், இண்டெல், ஐபிஎம், டெஸ்லா, போயிங் உள்ளிட்ட 18 பெரிய நிறுவங்கள் அடங்கும்.

ஈரானிய நேரப்படி, தாக்குதல்கள் ஏப்ரல் 1ஆம் திகதி இரவு 8 மணியிலிருந்து தொடங்கும் என்று மிரட்டல் அறிவிக்கப்பட்டுள்ளது.