ஜப்பான் நிலநடுக்கத்துக்கு பின் சுனாமி எச்சரிக்கை வெளியீடு

சற்றுமுன்னர் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உடனடியாக உயரமான பகுதிக்கு வெளியேறுங்கள் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.