இயற்றை எனது நண்பன், வரலாறு எனது வழிகாட்டி, வாழ்க்கை எனது தத்துவாசிரியன் என்ற தமிழீழத் தேசியத்தலைவரின் சிந்தனைக்கு அமைய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அரசியல் பிரிவினர் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் 71ஆவது பிறந்தநாளையொட்டி ஒலிவ் மரக்கன்றுகள் பிரான்சு புறநகர் பகுதில் அமைந்துள்ள அனைத்து மாநகரசபைக்கும்,அதற்குட்பட்ட இடங்களில் நாட்டுவதற்கும் 16.11.2025 இல் பிராங்கோ தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பின் அனைத்து சங்கங்களின் சந்திப்பில் அனைத்து தமிழ்ச்சங்கங்கத்தினருக்கும் வழங்கி வைக்கப்பட்டது.
அதில் பிரெஞ்சு மொழியிலான விளக்கத்துடன் மரக்கன்றுகள் கொடுக்கப்பட்டது.. எதிர்வரும் 26 ஆம் நாள் அல்லது அதற்கு முன்னரோ அவற்றை மாநகர முதல்வர் கையில் வழங்கி வைக்குமாறும் அரசியல் பிரிவினரால் கேட்கப்பட்டுள்ளது.




