செம்மணியில் நேற்றைய தினம் (29) அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டபோது பெரிய மனித எலும்புத் தொகுதியுடன் சிறிய குழந்தையின் மனித எலும்புத் தொகுதியும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ரணித்தா ஞானராஜா தெரிவித்துள்ளார்.
சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் குறித்து இன்றைய தினம் (30) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பெரிய மனித எலும்புத் தொகுதியுடன் சிறிய எலும்பு தொகுதியானது அரவணைக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறது.
அது சுத்தப்படுத்தப்பட்டு, அடையாளப்படுத்தப்பட்டு இன்று காலை முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது என்றார்.



-
Obituary
மரண அறிவித்தல் மற்றும் நினைவஞ்சலி இணையத்தளத்தில் பிரசுரிக்கPowered by
-
-
சிறப்புக் கட்டுரைஅண்டைய நாடுகளுடனான இந்திய உறவுகள்
29 Jul, 2025 | 01:19 PM
-
சிறப்புக் கட்டுரைஅதிர்வலைகளை ஏற்படுத்திய ஜூலி சங் -…
27 Jul, 2025 | 12:16 PM
-
சிறப்புக் கட்டுரைகறுப்பு ஜூலையை தொடர்ந்து வந்த இந்திய…
27 Jul, 2025 | 11:19 AM
-
சிறப்புக் கட்டுரைசச்சினின் சாதனையை முறியடிப்பாரா ஜோ ரூட்?
27 Jul, 2025 | 11:51 AM
-
சிறப்புக் கட்டுரைரஜினி தவறவிட்ட அரசியலை கெட்டியாக பிடித்துக்கொண்ட…
26 Jul, 2025 | 12:03 PM
-
சிறப்புக் கட்டுரைவடக்கை மாத்திரம் மையப்படுத்திய கறுப்பு ஜுலை…
26 Jul, 2025 | 08:14 AM
-
Related Tags:




