மஹர சிறைச்சாலையில் பதற்றம் : கைதி ஒருவர் உயிரிழப்பு ; 6 கைதிகள் வைத்தியசாலையில்!

மஹர சிறைச்சாலையில் இன்று (01) ஏற்பட்டுள்ள பதற்றகரமான சூழ்நிலையில்,  கைதி ஒருவர் உயிரிழந்ததோடு, 6 கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.