யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் வியாழக்கிழமை விஜயம் மேற்கொண்ட புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி யாழ்.பொது நூலத்திற்கு சென்றார் .
அதன் போது , வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன் , யாழ் . மாநகர சபையின் பிரதி முதல்வர் , யாழ்.மாநகர ஆணையாளர் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.



